சச
Writer NRM0000023

சமீரா சஹாப்தீன்

Member since July 2019Writes in தமிழ்

நான் சமீரா சஹாப்தீன்..!  எழுத்துக்களே சிந்தனையை தட்டியெழுப்பும் ஆயுதம் என்றே நம்புகிறேன்.. பேனாமுனையோடு எனக்கான அடையாளத்தைத் தேடி தொடர்கிறது என் பயணம் ..!

  • 6Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by சமீரா

6
சசசமீரா சஹாப்தீன்23 Jul 2019

உனக்காக நானடி…

மணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது.... அவனோ உலகையே தன்…

நேசம்5 min read
சசசமீரா சஹாப்தீன்15 Jul 2019

நிர்ப்பந்தம்

தொலைதூர நடைபயணம்தொடர்ந்தே வரும் நிழல் பாதங்களிடையே சிக்கி மிதிப்பட்டு வந்தாலும் இணைந்தே வர சலிப்பதில்லை..உறங்காமல் உள்ளமெனும்ஆழ்கடல் தன்னில் புதையுண்டுநினைவுகள் எனும் அலைகள்கரைத்தொடுகையில் அவை வலிகள் தர மறப்பதில்லை..என் துடுக்குத்தனங்களும்என்னை விட்டு தூரம் செல்கையில்வண்ணம் தீட்டமுடியாதஉடைந்த தூரிகை…

வாழ்வியல்1 min read
சசசமீரா சஹாப்தீன்12 Jul 2019

தீயாய் நீ….!

தூரத்தில் ஓர் ஈனக்குரல்துரத்துகின்றதே..தூக்கத்தினையும் துடைத்தெறிந்துதுக்கத்தினை பரிசளிக்கின்றதே..துடிதுடிக்க வதைத்த வஞ்சகனைதூக்கிலிட்டாலும் நீ பட்ட துன்பத்துக்கு ஈடாகாதே..எங்கனம் கூறுவேன் உன்னிடத்தில்..எதிர்மறை எண்ணங்களுடன்எம்மத்தியில் உலாவரும் வக்கிரபுத்திக்காரனைஎதிர்த்து நிற்க கற்றுக்கொள்..ஆண் எனும் ஆணவத்துடன்அரிப்பெடுத்து அலையும்அயோக்கியன் அத்துமீறினால்அவன் ஆண் என்ற அடையாளத்தை அழிக்கவும்…

பெண்மை1 min read
சசசமீரா சஹாப்தீன்11 Jul 2019

பாரதி

பார் போற்றிடபாரதம் ஈன்றெடுத்தபாட்டுடை தலைவன் நீ..!சாதி துண்டாடிய சமூகத்தின் சகதியில்வேதங்கள் துறந்துவேற்றுமை களைந்தெறியசெந்தமிழ் சுனையாய் மலர்ந்தசெந்தாமரை நீ...!பெண்ணை பேதையாய் பேசபெண்ணுரிமை பேசியவன் நீ..!முத்தமிழ் புலமை மிஞ்சியமுண்டாசு கவிஞன் நீ..!கவியாயிரம் வடித்தகவிதைகளின் காவலன் நீ..!அறம் பெரும் தமிழ்…

நேசம்1 min read
சசசமீரா சஹாப்தீன்11 Jul 2019

அக்கினிப் பறவை..!

வாழ்கையெனும் மாயநதிவனிதையவள் பயணிக்கிறாள்வழிநெடுகிலே நஞ்சினை கக்கவரிசையாய் வக்கிரம் பிடித்தோர்வரையறை மீறாமல்வழிமுறை தவறாமல் வாழமுனைகையில் வஞ்சனைக்குவடிகால் தேடும் வன்மம் வன்முறை எனும் பெயரிலேவதைக்கப்படுகிறாள் சந்தியிலே..சல்லடையாக்கப்பட்டவளோசாக்கடையிலே வீசப்படுகிறாள்..சதிகார சபல புத்திகாரனைசட்டமதுவும் சாகடிக்காமல்சலசலப்பு அடங்கியதும்சாலையில் நடமாடவிடுகிறது...சற்றுகாலம் சமூகமதுவும் தூற்றிவிட்டுசட்டடென மறந்தும்…

பெண்மை1 min read
சசசமீரா சஹாப்தீன்11 Jul 2019

வாழ்க்கை

புரிதல் இல்லாபிரிதல்களில் யாரைபிழை சொல்ல...!தூரமாய் நின்றுவேடிக்கை பார்ப்பதை தவிரவேறு வழியேதுமில்லை..!தூதுவிட்டு ஒட்டி விடுகையில்துளிர்த்துவிடுவதில்லைபுரிந்துணர்வு...!தன்னுணர்வு பெற்றுதானாய் தவறையுணர்கையில்தழைக்கிறது நம்பிக்கை..!அடித்தளம் அதிலேஅன்புடன் உருவானால்தோற்பதில்லை வாழ்க்கை..!

வாழ்வியல்1 min read
Enable Notifications OK No thanks