SN
Writer NRM0000073

Samsath Noufa

Member since May 2020Writes in தமிழ்

எனது ஊர் மருதமுனை. நான் தற்போது யாழ்ப்பாணப்பல்கலையின் வவுனியா வளாகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தில் உயர்கல்வியைத் தொடர்கிறேன். சமூகத்தில் நான் கண்ட பல அவலங்களை கவி வடிவில் இலகு மொழிநடையில் சமூகத்திற்கு எடுத்துரைப்பதே எனது நோக்கமாகும். அத்தோடு கண்முன் நான் காணும் அழகிய தருணங்களை அநுபவப் பகிர்வாக கவி எழுதுவது எனது பொழுதுபோக்கு. இவள் ஓர் காகிதத்தின் காதலி... தினமும் கவித்தூறல்களில் நனைந்து கொண்டிருக்கும் கவிவரிகளின் சொந்தக்காரி....

  • 3Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by Samsath

3
SNSamsath Noufa22 May 2020

முதுமையில் தனிமை

மெலிந்து சுருங்கிய தேகம்நரைத்த கேசம்தள்ளாடும் வயததுசப்த நாளங்களெல்லாம் அடங்கிவாழ்ந்து முடித்த ஆன்மாஅநுபவத்தின் உறைவிடமாய்மூலையில் உறங்கிப் போகிறதுஇவைதானோ முதுமையின் கோலம் உடைந்து போன புல்லாங்குழல் வழியேகசியும் ஏகாந்த ஓசையாய்நிர்மூலமான நிகழ்காலத்தின்ஆறுதலாய் எஞ்சி நிற்பதுஎன் மனையாளின் நினைவலைகள்மோகனப்புன்னகையாள்நீள் கருங்குழலுடையாள்மின்னும்…

கவிதை - ஜூன் 20201 min read
SNSamsath Noufa21 May 2020

உன்னதப் படைப்பு

இளமைக் காலமது இருபது வயதினிலே குடும்பச்சுமை தனை தோளில் சுமந்த இளைஞன் இவன் அன்று தேசம் விட்டு தேசம் கண்டம் விட்டு கண்டம் சுற்றுப்பயணம் செல்லவில்லை சுகபோக வாழ்க்கை வாழவுமில்லை அறிமுகமில்லா மனிதர்கள் பேச மொழி…

கவிதை - ஜூன் 20201 min read
SNSamsath Noufa20 May 2020

பெண் பார்க்கும் படலம்

நீள்கிறது இவள் நாழிகைகள் கானலாகிறது இவள் கனவுகள் அலங்கார பொம்மையாய் வருடத்திற்கு இரண்டு முறை தொடர்கதையாய் பெண் பார்க்கும் படலம் வரதட்சணை என்ற பெயரில் வாட்டி வதைக்கும் கொடூரம் கூலித்தொழில் செய்து குடும்பம் காக்கும் தகப்பனுக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
Enable Notifications OK No thanks