A
Writer NRM0000111

aaniyah

Member since June 2020Writes in தமிழ்

நான் A. L. பாத்திமா சன்பரா.
புனைகதை படைப்பாளி.
நாவலாசிரியர்(பிரபஞ்சத்தின் மேகி).
கவிதாயினியும் கூட.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தாராக கடமை புரிகிறேன்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்சான இளமானி கற்கையை தொடர்கிறேன்.
நீர்மை இணையம் ஊடாக எனது படைப்புக்களை அனைவரும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அதற்கு வாசகர்களாகிய உங்கள் ஆதரவையும் வேண்டுகிறேன்.

  • 3Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by aaniyah

3
Aaaniyah2 Jul 2020

கனவில் வந்த காரிகை

நான் ஸ்டெல்லா மேக்குரியை சந்தித்து இன்றோடு ஒருவருடம் முடிகிறது.... ஆரம்பத்தில் ஏதோ காதல் கதையை சொல்லப்போகிறேன் என்று ஆர்வத்தோடு நீங்கள் கண் குத்துவது எனக்கு புரிகிறது... ஆனால் இப்போதே சொல்லிவிடுகிறேன் இது ஒன்றும் காதல் கதையல்ல....…

கதை ஜுலை - 20206 min read
Aaaniyah7 Jun 2020

நிச்சயமாய் ஒரு மீட்சி

ஊரே வெறுத்துப் போனாலும் சத்தியமாய் ஒரு உறவு எப்போதும் காத்திருக்கும்எப்படிப்பட்ட துரோகங்கள் தாண்டியும் நம்பிக்கையை தாங்கி ஒரு நட்பு எப்போதும் நம்முடன் இருக்கும்அன்பையும் பாசத்தையும் இழந்தாலும் கடுகளவு கருணை உள்ளம் கொண்ட ஒருவர் நமக்காக பிரார்த்திப்பார்எழுமாறாய்…

கவிதை - ஜூன் 20201 min read
Aaaniyah4 Jun 2020

கிரிம்சன் கூப்பரின் மாயக்கண்ணாடி

கூப்பருக்கு இப்போதெல்லாம் அந்த அறையை விட்டு வெளியேறவே விருப்பம் இல்லை. அவன் என்னதான் செய்கிறான் என்று அவனது தம்பி ஜிம்சன் கூப்பரை தவிர வேறு யாருக்கும் தெரியாது... இத்தனைக்கும் ஜிம்சன் பதின்மூன்று வயசு பையன் அவ்வளவு…

கதை - ஜூன் 20207 min read
Enable Notifications OK No thanks