என்னோடு அவன்
அவனைக் கண்ட நாள் முதல்ஒரு புதிய மாற்றம் எனக்குள்ளே...அவனைக் கண்டதும் புன்னகைக்கின்றேன்அவன் என்னவன் என்ற எண்ணம் வரும் போதுவைரம் போல ஜொலிக்கின்றேன்அவன் கரம் பிடிக்கும் நாளை எண்ணிஎனக்குள் ஒரு புயல் தோன்றுகின்றதுஎன் கனவுகள் நிஜமாகுமாஎன்னவனே....மலர்களை தேனீக்கள்…
உறவு1 min read
