மெழுகுவர்த்தி
எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போல தான்......தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும்.....அருகில் சென்று பார்த்தால் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும் …
வாழ்வியல்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.