பலி ஆடு
அவ்வப்போது குளிப்பாட்டி அருகம்புல் தீனி போட்டு அழகாய் என்னை வளர்த்தாய்.... உயரே இருக்கும்கிளைகளை வளைத்துகொடுத்துதழை தின்ன வைத்துதலை கூட நீவி விட்டாய்... என் மீது யாரேனும் கல்லெறிந்தால் காயம்பட்டது போலகத்தியவன்…
வாழ்வியல்1 min read

என் பெயர் சிவராமன். சோழ மாநகரம் திருச்சி அருகில் எனதுச்
சிற்றூர் செந்தமிழில் காதலுற்று அவள் அழகை இலக்கியத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன். தன்னை அறியும் சிற்றவாவில்
யோகத்தில் என் பயணம் தொடங்கி தொடங்கிய பயணத்தில் மற்றவர்களையும் கைகோர்த்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.