S
Writer NRM0000052

Sopi

Member since January 2020Writes in தமிழ்

எனது பெயர் சோபிகா. நான் மட்டக்களப்பு ஊறணியில் வசித்து வருகிறேன். தற்போது பட்டதாரி பயிலுநராக கடமையாற்றி வருகிறேன்.

கவிதை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மனிதனின் மெளன உணர்வுகளை பிரதி பலிப்பது கவிதை என்று சொல்லலாம். அந்த வகையில் எனது உணர்வுகளை அரங்கேற்றுவதற்கு களம் அமைத்து தந்த நீர்மை இணையத் தளத்திற்கு மிகவும் நன்றி..

  • 2Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by Sopi

2
Enable Notifications OK No thanks