தன்னம்பிக்கை தான் வாழ்க்கை
வேதனைகள் சாெல்ல முடியவில்லை சந்தாேஷமாய் இருக்க முடியவில்லை விடியல் வர வில்லை வெளிச்சம் வந்து சேரவில்லை கண்ணீர்க்கு பஞ்சம் இல்லை கடவுள்ளுக்கு இரக்கம் இல்லை வேலை இன்னும் கிடைக்கவில்லை வசந்தம் வாசல் தேடி வர வில்லை…
கவிதை1 min read







