காதல்
கவிதையாய் வந்தாய் என் காதலியே கண் ஒரமாய் நின்ற என் தேவதையே மெளனமாய் வந்த என் தாரகையே மனத்தில் நின்ற என் முழுமதியே
கவிதை1 min read
நான் சேலம் சௌ தாரா கவிதை , கதை, கட்டுரை, சிறுகதை எழுத பிடிக்கும் பல கருத்துக்களை சொல்ல எழுத பிடிக்கும் மனிதனின்
முதல் எழுத்து அம்மா அதன் உயிரெழுத்து தமிழ்
கவிதையாய் வந்தாய் என் காதலியே கண் ஒரமாய் நின்ற என் தேவதையே மெளனமாய் வந்த என் தாரகையே மனத்தில் நின்ற என் முழுமதியே
கவிதை1 min read
வேலையில்லா திண்டாட்டம் நாட்டினிலே வெட்டியாய் திரிகிறேன் ரோட்டினிலே பட்டத்திற்கு மதிப்பில்லை நாட்டினிலே வானில் பட்டம் விட போகிறேன் காற்றினிலே வறுமை என்னை வாட்டுகிறது வீட்டினிலே நான் வாழ்ந்து காட்ட வேண்டும் தமிழ் நாட்டினிலே
கவிதை1 min read
தாேழியாய் வந்தாய் துணையாய் நின்றாய் பூவாய் மலர்ந்தாய் புன்னகையாய் சிரித்தாய் நீ என் கனவு அல்ல மறக்க என்றும் நீ என் நினைவு தாேழி 👭👬
உறவு1 min read
தேடல் இனிமையானது நினைவுகள் சுகமானது இதயத்தில் வாழ்வது புதுமையானது புன்னகையே அழகானது பூவே இந்த பெண்ணானது அன்பு என்றும் திகட்டாதது கண்கள் மௌணம்மாய் பேசி கொண்டது மனசு றெக்கை காட்டி பறந்து சென்றது முதல் முறை…
கவிதை1 min read
கடல் கடந்து போகலாமா காற்றுக்கு வேலி போடலாமா அறிமுகம் இல்லாமல் பழகலாமா அழகே உன்னை ரசிக்கலாமா காதலை கவிதையாய் சொல்லலாமா உன் இதயத்தில் இடம் பிடிக்கலாமா இனியவளே என்று உன்னை…
கவிதை1 min read
கனவு தேவதையே உன்னை விரும்புகிறேன் என சொன்னவனே உன்னை போல் கவிதை எழுத தெரியாது உன் பின்னால் சுற்ற முடியாது விட்டை விட்டு வர இயலாது ஆனாலும் நீ இல்லாமல் வாழ முடியாது அக்னி சாட்சியாக…
கவிதை1 min read
செந்துரா முகம் காெண்டவளே செந்தமிழ் பேச்சுபவளே ராேஜா இதழ் காெண்டவளே மல்லிகை பூ மனம் காெண்டவளே மருதாணி நிறம் காெண்டவளே மனத்திற்கு இனியாவளே
கவிதை1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.