Writer NRM0000115

வேல்முருகன்

Member since June 2020Writes in தமிழ்

வேல்முருகன், ஈரோடு. வளர்ந்து வரும் எழுத்தாளர். தினமலர், காலைக்கதிர், தினத்தந்தி, மங்கையர் மலர் போன்ற வார, மாத இதழ்களில் எனது சிறுகதைகள், துணுக்குகள், ஜோக்ஸ் வெளிவந்துள்ளன. பல்வேறு சிறுகதை போட்டிகளிலும், உலக தழுவிய கவிதை போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளேன்.

  • 3Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by வேல்முருகன்

3
வேல்முருகன்8 Jul 2020

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்…

        என் நிழலில் இளைப்பாறஎன்னிடம் தஞ்சம் அடைந்தாய்..‌. மழைப் பொழியவே என்னை அறிமுகப் படுத்தினாய்என்று இருந்தேன்... உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேஎன்னை பலி ஆடாய் வளர்த்தாய் என்று‌ தெரிந்து கொண்டேன்... என்ன…

கவிதை ஜுலை - 20201 min read
வேல்முருகன்7 Jul 2020

தாயே…!

        அம்மா...உன்னை நினைக்கும்போது எனக்குள்எல்லா நரம்பும் இரத்தத்தைகடத்தவில்லை - உன் உருவத்தையேஇரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில்செல்ல காயம் வந்தால் கூடவிளையாட்டுக் காயங்களாகஎடுக்காமல் -உன் கண்ணுக்குதிரியை வைத்து விடிய விடியவிளக்காய் எரிவாயேதாயே…

கவிதை ஜுலை - 20201 min read
வேல்முருகன்7 Jun 2020

சமுதாய புரட்சி செய்!

அளவில்லா ஆற்றலுடையவள் அஞ்சியதால் தானோ ? உனை அழிக்கிறார்கள் கருவிலே அறியாமையை அகற்றி அணுவைப் போல பிளந்து ஆற்றல் பிழம்பாகி அந் நயவஞ்சகர்களை பொசுக்கி ஆளுமை புரட்சி செய்...!!! கருக்கலைப்பைக் கடந்தாலும் கள்ளிப் பாலாபிசேகமிட்டு கொல்லுகிறார்கள்…

கவிதை - ஜூன் 20201 min read
Enable Notifications OK No thanks