வானிலை
டிங்...“will reach in 10 min” எனச் செயழியில் அறிவிப்பு வந்தது.அவளைப் போலவே, கார்மேகங்களை அறிவிப்பாக அனுப்பியது மழை.இரண்டையும் கொண்டு வந்து சேர்த்த காற்று, இப்பொழுது அவளைப் போலவே என் முடிகளைக் கோதிக்கொண்டிருந்தது.அவள் நெருங்கும் முன்னே,…
நிமிடக்கதைகள்1 min read

