நேசம்

என்னவனுக்கு ஒரு கவிதை!!!!..

*உனக்காக  என் கவிதை……*

❤️❤️

என்னவனே என்னோடு பேசி சில நாட்கள்  ஆகி விட்டது…..

என் மனமும்  என் செவிகளும் தவிக்கிறது  உன் குரல் கேட்க…..

உன் அழைப்பை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் நான்….

இரவில் உறக்கம் இல்லாமல்….

பகலில் நிம்மதி  இல்லாமல்….

நான்  போனை கையில்  எடுத்தவுடன் நீ அனுப்பும் குறும் தகவலைத் தான் தேடுகிறது என் கண்கள்…… 

நீ குறும் தகவல் அனுப்பவில்லையென்றால்…. 

ஏமாந்தது என் கண்கள் மட்டும் அல்ல….

நானும்  தான்…..

என் நினைவு எப்பவும் உன்னையே சுற்றுதடா…. 

ஆனால்,

கண் பார்க்கும் தூரத்தில் நீ இல்லையடா….

நீ அழைப்பாய் என தவிக்கும்  என் மனதிற்கு மட்டுமே தெரியும்….

நீ பேசாமல்  இருக்கும் போது படும் அவஸ்தைகள்……

உன் குரல் கேட்காமல்,

உன்னோடு பேசாமல் 

நான் தவிக்கின்ற தவிப்பை சொல்ல வார்த்தைகளே இல்லையே என் அன்பே….

உன்னையும் உன் நினைவுகளையும் நான் மறக்கவில்லை….

உனக்காக நான்  இருக்கின்றேன்  என்பதை நீ மறந்து விடாதே….

*என்றும் உன் அன்பின் இவள்….* ❤️❤️

This writing is the work of Shahna Safwan, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments 2

Your voice belongs here

Have a story of your own?

Join 163 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Shahna Safwan

SSShahna Safwan18 Nov 2020

என் அகிலமே என் அன்னை!!!!…

வாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே!!!!.. வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே!!!!.. தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே!!!!.. ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே!!!!.. இன்பத்தில் இசையும்…

உறவு1 min read
SSShahna Safwan9 Oct 2020

அண்ணன்

      தோழமையோடு தோள் கொடுத்தான், நான் துவண்டெழும் பொழுது...  வல்லமையோடு வலிமை கொடுத்தான், நான் வீழ்ந்தெழும் பொழுது...  பரிவோடு பாசம் கொடுத்தான், தனிமையில் நான் தவிக்கும் பொழுது..  அன்போடு அரவனைத்தான், என் மனம் உருகும் பொழுது....  போர்வையாக எனை அரவனைத்தான், குளிரில் நான் நடுங்கிய பொழுது,  நண்பனாக நன்னெறிகள் தந்தான், நான் பாதை தவறிய பொழுது,  தந்தையாக அறிவுரை தந்தான், தவறுகள் நான்…

உறவு1 min read
SSShahna Safwan6 Oct 2020

ஆசிரியர் தினம்….

      அகர முதல் சொல்லித் தந்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..அடக்கம் தனை அறிய வைத்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..ஆசை தீர வாழ்த்துகிறோம் உங்கள் புகழையே!!!!... ஈன்ற தாயைப் போல நாங்கள் மதிப்போம் உம்மையே!!!!..உண்மைதனை…

கொண்டாட்டங்கள்1 min read
SSShahna Safwan1 Oct 2020

தனிமை….

என் ஒவ்வோர் நாளையும் ஒத்திகை பார்க்கும் போதே என்னோடு ஒட்டிக்கொள்கிறது தனிமை...தனிமை தரும் எத்தனையோ வினாக்களுக்கு விடை தெரியாமலே என் இரவும் விடிந்து விடுகிறது... பகலெல்லாம் தனிமையை எண்ணி நான் தவமிருந்த பொழுதெல்லாம் கரைந்தும் விடுகிறது...தனிமை…

சோகம்1 min read

More in நேசம்

See all
2
0
Would love your thoughts, please comment.x
()
x