நேசம்

காதல் கொண்டேன்

அன்பே உன்னைப் பார்த்தமுதல் நாளே மௌனமாய் உன் மேல் காதல் கொண்டேன் 

உன்னோடு பேசியபோது கண்களால் காதல் கொண்டேன்

உன்னிடம் காதலைச் சொன்ன பின்பு உயிராய் காதல் செய்தேன்

காதலில் இருவரும் கரைந்த போது மெழுகாய் காதலித்தேன்…

காதல் கொண்டேன் உன்னை நான் 

காத்திருக்கிறேன் காலமெல்லாம்  காதல் செய்ய

கண்ணாளனே கல்யாண கோலமதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்……

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from Keerthana

KKeerthana23 Mar 2021

பெண்மையைப் போற்று

        பெற்றெடுத்ததாயே நீ பெண் கரம் பிடித்து வாழ்க்கை முழுதும் உன்னோடு வருபவளும் பெண் பெற்றெடுத்த மகளாய் பெண் உடன்பிறந்த சோதரியாய் பெண் உன் ஒவ்வொரு தொடக்கமும் பெண் வாழ்வின் அனைத்து…

பெண்மை1 min read
KKeerthana4 Feb 2021

கொரோனாவே இனி வராதே

அங்கும் இங்கும் அலைந்த மனிதன் ஆசைகளை மனதில் அமைதியாய் அடக்கிக்கொண்டு இன்ப துன்பத்தை இதயத்தோடு இணையம் மூலம் பகிர்ந்து ஈரடி தள்ளி நின்று உறவாடுவது உன்னாலே உலகம் முழுதும் உறங்கிக்கிடக்க -நம் ஊரெல்லாம் மரண ஓலம்…

வாழ்வியல்1 min read

More in நேசம்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x