உறவு

பெண்

உடலும் சதையுமாய் உயிர் தந்தவள்.
இருளை நீக்கி ஒளித் தரும் வெள்ளை உள்ளம் கொண்டவள்.
அன்பெனும் அளப்பரிய கொடையை எல்லையின்றி வழங்கும் தெய்வமானவள்.
உலகின் உன் குரல் ஓங்காரமானவள்.
பெண்ணே நீதான் பல அவதாரமானவள்.
தைரியம் கொண்டு கனவுகள் நனவாக்க உறுதி கொள்பவள்.
சகலமும் சர்வ வல்லமை கொண்டவள்.
சாதிக்க பிறந்தவள் பெண்ணே என நானும் பெருமை கொள்கிறேன்.

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments 1

More from Anjana

AAnjana13 Dec 2020

பேசாதே…!!!

        பொறுமை இழந்து தவறியும் உத்தமர்கள் வாழ்வை இருளாக்க வீண் வார்த்தைகளை பேசாதேகாலம் தாழ்த்தி இழிவாக யாரையும் எடை போட்டு சொல்லில் அடைபடாத துயர் தரும் சொல் பேசாதே.விரும்பியவர்கள் தவறு செய்தாலும்…

நீதி1 min read
AAnjana12 Dec 2020

கொரோனா

எல்லை கடந்து வந்து உயிரை குடித்தாய் எங்கும் தொற்றி கொண்டு உலகை ஆள வந்தாய் மனிதர்களை அவதியுற வைத்து முடக்கி விட்டாய் கடன் பட்டு கட்டி முடிக்க முடியாத நிலைமையை உருவாக்கி விட்டாய் சிந்திக்க ‌நேரமில்லாமல்…

இயற்கை1 min read
AAnjana5 Dec 2020

கனவு

நித்தம் உந்தன் நினைவு இருள் கண்டும் கலையா கனவு உன்னை சந்திக்க விரும்பும் உறவு என்னைப் பற்றி என்ன எண்ணுகிறாய் கூறு நித்திரை இல்லையடி என்னுள் சுவர்க்கமாய் நீயடி உலகம் அமைதி கொண்டதும் என் கனாவில்…

சோகம்1 min read
AAnjana12 Oct 2020

கண்ணாமூச்சி

        தேடும் தொலைவில் உன்னை தொலைத்ததுஎன் விழியின் சதியா?இன்று உறங்காமல் உன்னையேதேடி என்னை தொலைத்தேன் இதுதான் விதியா?தென்றலை தூதுவிட்டேன்உன்னிடம் வந்ததா அறிய ஆவல்?என் காதலிபோதும்! கண்ணாம்பூச்சி விளையாட்டு...பிரிவினை என் இதயம் தாங்காது…

நேசம்1 min read

More in உறவு

See all
1
0
Would love your thoughts, please comment.x
()
x