சர்வதேச முக்கிய தினங்கள்

காந்தையர் இதழ் 2021

படைப்பாளர்களே, எழுத்தாளர்களே,

வரும் மார்ச் 08இனை சிறப்பிப்பதை முன்னிட்டு நீர்மை வலைத்தளத்தின் குறுங்கவிதைத் தொகுப்புகள் வெளியிடப்படவுள்ளன. இதில் உங்கள் கவிதைகளும் இடம்பிடிக்க விரும்பினால் உங்களது குறுங்கவிதைகளை 05-10 வரிகளுக்குட்பட்டதாக எமக்கு பொருத்தமான படத்துடன் உங்களது பிரசுரிக்க வேண்டிய பெயர் மற்றும் உங்கள் புகைப்படம் (விரும்பினால் மாத்திரம். கட்டாயமல்ல) ஆகியவற்றுடன் contact@neermai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இப்போதே அனுப்பி வையுங்கள். மின்னஞ்சல் விடயம் பெண்மையைப் போற்றுவோம் என குறிப்பிட்டிருத்தல் அவசியம். ஒருவர் அதிகபட்சம் 05 கவிதைகளை பகிர்ந்துகொள்ள முடியும். கவிதைகள் எம்மை அடைய வேண்டிய இறுதித்திகதி 05.03.2021 கவிதையின் பாடுபொருள் பெண்கள் / பெண்மை பற்றியதாகும்.

குறிப்பு: கவிதை தவிர்த்து பெண்கள் / பெண்மை பற்றிய பிற ஆக்கங்களை (கட்டுரை, கதை, நாவல் மற்றும் காணொளிகள்) சமர்ப்பிக்க விரும்பும் நபர்கள் எமது மின்னஞ்சலுக்கு பெண்மையைப் போற்றுவோம்- பிற ஆக்கங்கள் என மின்னஞ்சல் விடயமாக குறிப்பிட்டு தனது விபரங்களுடன் அனுப்பி வைக்கமுடியும். மேலதிக தகவல்கள் அறிய விரும்பின் +94762660466 என்ற இலக்கத்தில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது எம்மை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.

இது தவிர்த்து எழுத்தாளர்கள் அனைவரையும் பெண்கள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தங்களது படைப்புக்களை விரும்பிய ஆக்க வடிவில் தங்களது எழுத்தாளர் கணக்கின் மூலம் வழமை போன்று சமர்ப்பிக்கும்படி நீர்மைக்குழு கேட்டுக்கொள்கின்றது.

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from Admin

Admin13 Apr 2023

GKtech sysinfo

ඔබේ ඩිජිටල් සේවාවන් සඳහා "ඉන්දියානු D2H චන්ද්‍රිකාව " නැවතත් ක්‍රියාත්මකයි.. ඔබට මෙමගින් ලබාගත හැකි සේවාවන් *සියළුම ශ්‍රී ලංකා ජංගම දුරකථන ජාලයන් රී ලෝඩ් කිරීම (පෙර ගෙවුම්…

விளம்பரங்கள்1 min read
Admin3 Jun 2021

லாக்டவ்ன் தெரபி போட்டிகள்

                  பல நாடுகள் முழுவதும் லாக்டவ்னில் மூழ்கியிருக்கும் வேளை நம் உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் ஒரு நல்ல தெரபி எதுவாக இருக்கும்?   •…

'நினைத்தாலே இனிக்கும்' -  அனுபவப் பகிர்வுகள்4 min read
Admin1 May 2021

Neermai.com – May 01, 2021

வண்ணங்களால் மட்டுமல்ல எண்ணங்களாலும் உலகை அழகாக்க ஒன்றிணைவோம். நீர்மை வலைத்தளத்தின் 02ஆவது ஆண்டு பூர்த்தியில் நீங்களும் ஓர் படைப்பாளராக, வாசகராக இருப்பது குறித்தான உங்கள் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்திடுங்கள்

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
Admin10 Mar 2021

எழுத்தாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

தற்போது நீர்மை வலைத்தளமானது உலகெங்கிலும் வாழும் எண்ணற்ற வாசகர்கள் மத்தியில் போய்ச்சேர்ந்திருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை அதனை கொண்டு சேர்பதற்கு பெரும் காரணமாயமைந்த படைப்புக்களின் சொந்தக்காரர்களான எழுத்தாளர்களாகிய உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.  எழுத்தாளர்களின் முயற்சியினை…

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read

More in சர்வதேச முக்கிய தினங்கள்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x