டிப்ஸ்

தொடைப்பகுதியின் சதையை குறைக்க எளிய வழிகள்!

உடற்பயிற்சிகளுக்கு என்றுமே உடனடி பலன் உண்டு. ஒவ்வொரு உடற்பயிற்சிக்கு ஏற்ப உடலில் பாகங்கள் வலுவும், பொலிவும் பெறுகின்றன. அந்த வகையில் தொடைப்பகுதியில் உள்ள சதையை குறைப்பதற்கு எளிமையான உடற்பயிற்சி சில உள்ளன. இவற்றை நாள் ஒன்றுக்கு 30 நிமிடம் என தொடர்ந்து செய்து வந்தால், மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.
 
நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இரண்டு கால்களையும் மடக்கி மேலே, கீழே என தூக்கி இறக்க வேண்டும். இதே போன்று இருபது முறை இரண்டு கால்களையும் மாற்றி, மாற்றி செய்ய வேண்டும்.
இதே போன்று கால்களை மடக்காமல், நாற்காலியில் உட்கார்ந்து நேராக தூக்கி, இறக்கி இருபது முறை செய்யவேண்டும்.
சுவற்றில் கால்வைத்து, உதாரணமாக இடது கையை சுவற்றில் வைத்து வலது காலை முன்னோக்கி உதைப்பது முப்பது முறை செய்யவும். இதே போல் வலது கையை சுவற்றில் வைத்து இடது காலை முன்னோக்கி உதைப்பது போல் செய்ய வேண்டும்.
அடுத்ததாக தரையில் பக்கவாட்டில் படுத்துக்கொண்டு இருபது முறை கால்களை மேலே தூக்கி இறக்க வேண்டும்.
அதே போன்று படுத்துக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு கால்களை மேலே தூக்கி இறக்கவும்
நேராக இரண்டு கால்களையும் அகல விரித்து வைத்துக்கொண்டு நிற்கவும். கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி, உள்ளங்கைகளை இணைக்க வேண்டும். இது போல் முப்பது முறை செய்யவேண்டும்.
லிஃப்ட்களை உபயோகப்படுத்தாமல் எப்போதும் மாடிப்படிகளில் ஏறி, இறங்க வேண்டும். இந்த பயிற்சி தொடைப்பகுதியை குறைக்க பெரிதும் உதவுகிறது.

This writing is the work of கலைமதி அறிவழகன், who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Festival wishes

Happy Deepavali from NEERMAI

May the festival of lights bring peace, joy and new stories to you and your family.

Your voice belongs here

Have a story of your own?

Join 166 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from கலைமதி அறிவழகன்

கஅகலைமதி அறிவழகன்6 May 2020

எரிச்சலா? கோபமா? இனி சொல்வோம் NO!

நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும் கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகின்றது. உங்கள் எரிச்சலும் கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் மிக வலுவாக மாறிவிடுகின்றது. அந்த வலுவான நிலைமை பின்னர்…

அழகான வாழ்க்கை1 min read
கஅகலைமதி அறிவழகன்5 May 2019

சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்!

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் சக்தி ஆரஞ்சி பழத்திற்கு உள்ளது. ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை கீழே பார்க்கலாம். சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில் தோன்றும்…

மருத்துவ குறிப்பு1 min read
கஅகலைமதி அறிவழகன்3 May 2019

ருசியான பேரீச்சை பர்ஃபி!

தேவையான பொருட்கள் பேரீச்சை – 20 (கொட்டை நீக்கவும்)சர்க்கரை – 150 கிராம்தேங்காய்த் துருவல் – 100 கிராம்நெய் – 3 மேசைக்கரண்டிமுந்திரி – 20ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டிசெய்முறை பேரீச்சையை மிகவும் மெல்லியதாக நறுக்கி…

ஸ்நாக்ஸ் சிற்றுண்டிகள்1 min read
கஅகலைமதி அறிவழகன்3 May 2019

அவல் மிக்சர்

அவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் மிக்சர்தேவையான பொருட்கள் கெட்டியான அவல் – 500 கிராம்,…

ஸ்நாக்ஸ் சிற்றுண்டிகள்1 min read

More in டிப்ஸ்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x