WriterTrusted writer NRM0000308

Sobi

Member since October 2021Writes in தமிழ்

"அன்பில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற எண்ணத்தில் வாழும் பறவை, இறைவனின் காலடி போன்ற தென் இந்தியாவில் இருந்து… "

  • 9Posts
  • 1Kind words

Dewdrop level

65 Drops

Every great writer starts with a single drop.

Writing by Sobi

9
Sobi3 hours ago

விடுதலை

உண்மை விடுதலை என்பது உண்மையை  உணர்வது தான்...‌"பொய்யான புன்னகைகள் பின்னால் மறைந்திருந்தபோலி நட்பின் முகமூடிகள் கிழிந்தன,தேவைக்கு மட்டுமே தேடி வந்த நிழல்கள்தெளிவான வெளிச்சத்தில் கரைந்து போயின.வார்த்தைகளில் தேன் தடவி, மனதில் நஞ்சு வைத்தபோலிக் காதலின் விலங்குகள்…

பிரிவு1 min read
Sobi3 hours ago

தேடிய புதிர்

புல்வெளி தேசத்தில் ஒப்பணைகள் இன்றி, நடந்தனவே நாடகங்கள். வீதியிலே""பயண சிறகுகள் நாற்காலிக்குள் முடங்கினவே""விடுகதை சொல்லவா வெடிகளை போடவா ""தனித்திருக்க வேண்டாமே தகவல் உலகிலே"" திசைகளின் நடுவிலே வீட்டிலே தரிசனம் வெளிவரும் நாள் தேடியே நாட்களும் நகருமோ…

கதைகள்1 min read
Sobi3 hours ago

துருவம்

"துருவமாய் இருக்க விரும்புகிறேன் ஏனெனில் என் மனம் குளிர்ச்சியாக இருக்கும் அங்கே நில நடு கோட்டில் உள்ளது போல் இல்லை வாழ்க்கை இரவு, பகலாக நிலை மாறது -அங்கே மக்கள் வெயிலினால் உருக வில்லை நிலையாக…

இயற்கை1 min read
Sobi17 hours ago

உள்ளதிலேயே மிகவும் பெரிய ஆயுதம்

யாரோடும் யாரும் அடிமை ஆக முடியாது அன்பில்லாமல்..யாரோடும் யாரும் ரசிகர் ஆக இருக்க முடியாது அன்பில்லாமல்..அன்பிற்கு விலை பேச முடியுமா?கொடுத்த அன்பை திருப்பிகேட்க தான் முடியுமா?பிரிந்த பின் அன்பே நலமா?என்று ஒரு வார்த்தை கேட்க தான்…

இயற்கை1 min read
Sobi17 hours ago

ஏமாற்றம்

ஏமாற்ற பழகி பார்த்தேன் என்னை......ஆனால்ஏமாந்து விட்டேன் என்னிடமே...ஏனெனில் என்னை எப்படி என்னால் ஏமாற்ற முடியும்.....ஆனால் உன்னால் முடியும் அதனால் ஏமாந்து கொண்டு இருக்கிறேன்.என்னிடமே என்னை... ‌‌

சிந்தனைத் துளிகள்1 min read
Sobi17 hours ago

பாதை

"ஒவ்வொன்றாய் அடிகளை எடுத்து வைக்கும் போது - பாதை நெடியது,எங்கோ சென்றது நம்பிக்கை,புதிய திருப்பம்தயாராகும் முன் வந்தது,சுதாரித்து கொண்டு திரும்புகையில், அடுத்த திருப்பம் (மீண்டும்)அங்கே இரண்டு பாதைகள்,- அதிலேமுதல் பாதையில் நுழைகிறார்- அடுத்த பாதையில் வெளிச்சம்…

சிந்தனைத் துளிகள்1 min read
Sobi17 hours ago

நிலையாமை

"ஏனோ எதற்கோ தெரியவில்லைமனதின் பேச்சு நிற்கவில்லை ,கேட்க யாருமில்லைவாயில் காத்திருக்கும் ஜீவனை போல ஓவ்வொரு சத்தத்திற்கும் வந்து பார்க்கிறாள் யாருமில்லை அங்கேஅமைதியை தக்க வைக்க ஒரு போராட்டமே நிகழ்கிறதுபற்று இருக்கிறது அதனால் பாதை கணக்கிறது

இயற்கை1 min read
Sobi17 hours ago

அந்த இளவேனில் சூர்யோதயம்

இன்னும் "மணி 3. 00" ஆகவில்லை இப்போ "12.30 "தான் ஆகிறது... இது வரை இவ்வாறு நான் ஆர்வத்தோடு இருந்ததில்லை..  நேற்று இரவு போனில் பேசியது இன்னும் நினைவு இருக்கு.. அவள் இப்போ போய் இப்படி சொல்லலாமா...?…

நேசம்4 min read