நேசம்

யாதுமாகி நின்றாய் நீ!..

சிந்தனைச் சக்கரம் சுழல்வதெல்லாம்
உன் நினைவுகள் சுமக்கத்தான்..

கண்ணிரெண்டின் இயக்கமெல்லாம்
உன் அசைவுகள் படம்பிடிக்கத்தான்..

செவிச்செல்வம் கிடைத்ததெல்லலாம்
உன் குரலது கேட்டிடத்தான்..

இதயவறை இப்போது துடிப்பதெல்லாம்
உனை இடையறாது நேசிக்கத்தான்..

விரும்பியே கற்றது தமிழ் அதுவும்
உன்னைக் கவி வடிக்கத்தான்..

என்னவை யாவும் உனக்கென்றான பின்
உயிர் மட்டும் எதற்கு எனக்காய்…

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from இளவரசி

இஇளவரசி5 Aug 2021

நானென்பது

என் மீதான தவறுகளை ஒரு போதும் எதிரில் நிற்பவர் மீது சாட்டிவிட முனைவதில்லை நான்.. கருகிவிட்ட என் கற்பனைகளுக்காய் எவர் மீதும் கடுஞ்சினம் கொண்டதில்லை நான்.. தடுமாறி நானே தடுக்கி விழுந்த பின் தள்ளிவிட்ட துரோகியாய்…

தன்முனைக் கவிதைகள்1 min read
இஇளவரசி20 May 2021

கடைசி நிமிட ஆசை

மரணத்தை சந்திக்க ஒருநொடி முன்பதாகஉன் கண்களில் எனக்கான காதலை நான் கண்டுவிட வேண்டும் உன் மூச்சுக் காற்றெடுத்துஒருமுறை நான் சுவாசித்துவிட வேண்டும் அவ்வளவுதான் உள்ளத்து ஆசையெல்லாம்அவ்வளவுதான்        

ஹைக்கூ கவிதைகள்1 min read
இஇளவரசி25 Mar 2021

தொடுவானமாய் தொலைவாய்

          உன் விரல் கோர்த்துஒரு பயணம் போதும்உன் மடி சாய்ந்துஒரு தூக்கம் போதும்உன் தோள் சேர்ந்துஒரு அழுகை போதும் என் ஏக்கம் தீர்க்கஉன் பார்வை போதும்என் துயர் நீக்கஉன் சொல்லே…

சோகம்1 min read

More in நேசம்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x