Poems

ஆத்மார்த்தம் தொலைத்த புன்னகை

Picture added by the writer, Haseetha Abusali, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

சில நேரம் நாம்
புன்னகை ஆடையை 
எடுத்து தன் மேல்
போட்டு கொண்டு
நடமாடுகிறோம்….

ஆடை தன் உடலை
மறைப்பது போல
அவரவர் கஷ்டத்தையும்
மறைத்துக் கொண்டு
இயந்திரத் தனமான
போலிப் புன்னகையை
உதிர்த்து விட்டுச்
செல்கின்றோம்….

அந்தப் புன்னகை
அழுத்தும் கவலையையும்
ஆறாத புண்ணையும்
மறையா வடுவையும்
தீராப் பிரச்சினையையும்
கொல்லும் வலியையும்
சுமந்திருப்பதை நொடியில்
மறைத்து விடுகிறது….

இப்படி மாயப் புன்னகையில்
இருப்பவர்கள் யாரும்
தன் ஆத்மார்த்தமான
புன்னகையை சிந்துவதில்லை என்பதே நிதர்சனம்!

ஹஸீதா அபுசாலி
பொத்துவில்

This writing is the work of Haseetha Abusali, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments 2

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 172 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Haseetha Abusali

Haseetha Abusali11 Nov 2026

இரத்தினமே முத்தினமே…!

உறவுகள் கிடைப்பதென்பதுஇறைவன் அளித்த வரம்அதுவும் இது போல்உறவு கிடைத்ததுபெரிய பொக்கிஷமே...!நான்கு வருடப் பயணம்நாற்பது வருடங்கள்பழகிய உணர்வுஐவர் மனமும் ஒன்றித்துபரிபூரணம் பெற்று விட்டது...!நம் புகைப்படத்தைபார்க்கும் போதுஏனோ தெ‌ரியவில்லைகண்களில் கண்ணீர்நிறைகிறது...!எத்தனை முறை பார்த்தாலும்சலிப்பு வரவில்லைஅத்தனை முகத்திலும்பூத்திருக்கும் புன்னகைமனமும் நிறைந்து…

நட்பு1 min read
Haseetha Abusali9 Nov 2026

எக்ஸ் ஒயில் காதலி

அன்பே! ஆருயிரே!என் உடல் வலியோஎன் தலை வலியோநான் தேடுவதுஎல்லாம் உனை மட்டுமே!உன் தீண்டலில்நான் விழி கலங்கினேன்உன் தீண்டலில்நான் மெய் மறந்தேன்!தலைவலி வந்தாலேஉன் அருகாமையைநான் விரும்புகிறேன்சில நாட்களாக உன்னைத்தீண்டவில்லை எனகோபித்து விட்டாயா?எங்கோ தொலைந்துபோன உன்னைவலை போட்டுத் தேடியதில்இன்று…

தன்முனைக் கவிதைகள்1 min read
Haseetha Abusali1 Nov 2026

கருப்பு அங்கி

கருப்பு அங்கி... இது வெறும் துணியல்ல நான் பட்ட கஷ்டத்தின் சாட்சி இந்த ஆரம்... இது வெறும் அலங்காரமல்ல... என் இடர்களின் முடிவின் சாட்சி... ​ எத்தனை தூரம் எத்தனை அலைச்சல்... சோர்வான பேருந்து பயணங்கள்…

Poems1 min read
Haseetha Abusali1 Nov 2026

ஆலமரப் பறவை

ஆலமரம் சாய்ந்தால் அதில் உள்ள பறவைக்கும் ஒன்றும் இல்லை தானே.... அது போலவே அப்பா எனும் ஆலமரம் சாய்ந்தது அனைத்தும் சரிந்தது.... இருக்கும் வரை ஒன்றும் இல்லாமல் இருந்ததே இல்லை.... இப்போது இல்லை.... இல்லாததால் ஒன்றும்…

Poems1 min read

More in Poems

See all