தன்முனைக் கவிதைகள்

எக்ஸ் ஒயில் காதலி

அன்பே! ஆருயிரே!
என் உடல் வலியோ
என் தலை வலியோ
நான் தேடுவது
எல்லாம் உனை மட்டுமே!

உன் தீண்டலில்
நான் விழி கலங்கினேன்
உன் தீண்டலில்
நான் மெய் மறந்தேன்!

தலைவலி வந்தாலே
உன் அருகாமையை
நான் விரும்புகிறேன்
சில நாட்களாக உன்னைத்
தீண்டவில்லை என
கோபித்து விட்டாயா?

எங்கோ தொலைந்து
போன உன்னை
வலை போட்டுத் தேடியதில்
இன்று தான்
புதையல் பெட்டியில்
இருந்து மீட்டெடுத்தேன்!

இப்படிக்கு உன்னவள்,
எக்ஸ் ஒயில் காதலி ♥️

ஹஸீதா அபுசாலி
பொத்துவில்

This writing is the work of Haseetha Abusali, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments 1

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Festival wishes

Happy Deepavali from NEERMAI

May the festival of lights bring peace, joy and new stories to you and your family.

Your voice belongs here

Have a story of your own?

Join 167 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Haseetha Abusali

Haseetha Abusali2 Nov 2026

ஆத்மார்த்தம் தொலைத்த புன்னகை

சில நேரம் நாம் புன்னகை ஆடையை  எடுத்து தன் மேல் போட்டு கொண்டு நடமாடுகிறோம்.... ஆடை தன் உடலை மறைப்பது போல அவரவர் கஷ்டத்தையும் மறைத்துக் கொண்டு இயந்திரத் தனமான போலிப் புன்னகையை உதிர்த்து விட்டுச்…

Poems1 min read
Haseetha Abusali1 Nov 2026

கருப்பு அங்கி

கருப்பு அங்கி... இது வெறும் துணியல்ல நான் பட்ட கஷ்டத்தின் சாட்சி இந்த ஆரம்... இது வெறும் அலங்காரமல்ல... என் இடர்களின் முடிவின் சாட்சி... ​ எத்தனை தூரம் எத்தனை அலைச்சல்... சோர்வான பேருந்து பயணங்கள்…

Poems1 min read
Haseetha Abusali1 Nov 2026

ஆலமரப் பறவை

ஆலமரம் சாய்ந்தால் அதில் உள்ள பறவைக்கும் ஒன்றும் இல்லை தானே.... அது போலவே அப்பா எனும் ஆலமரம் சாய்ந்தது அனைத்தும் சரிந்தது.... இருக்கும் வரை ஒன்றும் இல்லாமல் இருந்ததே இல்லை.... இப்போது இல்லை.... இல்லாததால் ஒன்றும்…

Poems1 min read
Haseetha Abusali16 Jun 2026

மெளனத்தின் சிகரம்

​மழை மேகத்தைச் சுமந்தும்மண்டியிடா வானம் போல,விழி வழிக் கண்ணீரைபுன்னகையால் துடைத்துநிமிர்ந்து நிற்கிறாள் இவள்! ​வலிகள் இவளிடம் தஞ்சம் புகுந்தும்பாறையென உறுதி கொள்கிறாள்...சிதறி ஓடும் மேகங்களைப் போலவாழ்க்கை சிதைக்கப் பார்த்தாலும்,சிகரமாய் தன் கௌரவம் காக்கிறாள்! ​அவளது அமைதியைஅலட்சியம்…

இயற்கை1 min read

More in தன்முனைக் கவிதைகள்

See all