குடும்ப அமைப்பு

உடன்பிறப்பு

கருக்கூட அறையினிலே உருவெடுத்தோம்
கண்மணியவள் மடிதனிலே தவழ்ந்திருந்தோம்
காலங்களின் இடைவெளியில் அவதரித்தோம்
களங்கமில்லா அன்பினிலே தினம் நினைந்தோம்

தெய்வம் இங்கே அன்னையென நம்முன்னே
தேனான தாலாட்டில் துயில் அளந்தோம்
விரல் பிடித்து சின்ன நடை தடம் பழகி
விளையாடி தொட்டிலிலே நாள் தொலைத்தோம்

என் உதிரம் உன் உடலில் சுரப்பதென்ன
என் தாயின் மறு உயிரே என் உடன் பிறப்பே…..

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from தெட்சணாமூர்த்தி கரிதரன்

தகதெட்சணாமூர்த்தி கரிதரன்12 Apr 2021

மனிதராக பார் அவர்களை…

எண்ணில்லா வருடங்கள் எண்ணிக் கழிந்து தவமாய் இருந்து பெற்ற செல்வங்களை பார்த்து பவ்வியமாய் பாலூட்டி சீராட்டி நல்லறம் காட்டி நல்வழி அனுப்பி மேலும் மேலும் பாரினில் சிறக்க பல வழிவகை அறிந்து வளர்ப்பார் வருந்தி வாட்டும்…

உளவியல்1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்8 Mar 2021

பெண் தலைமை

பூக்கள் சூடும் பாவையின் நெஞ்சம் பூமியில் என்றும் புனிதம் கொள்ளும் உடலைப் படைத்து உதிரம் கொடுத்து உயிரை காக்கும் உன்னத இறைவிகள் மனதின் வலிமை ஆணிலும் பெரிது மண்ணில் வாழும் பெண்மையே அரிது வலிகளைத் தாங்கி…

சர்வதேச முக்கிய தினங்கள்1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்24 Jan 2021

காலத்தின் கல்வி

மானிடர் அறிவைப் பெருக்கும் ஆயுதம் மாட்சியில் எங்கும் சிறக்கும் மதிப்புகள் கல்வியில் கரையைக் கண்டவர் உண்டோ? கற்பனை உலகில் பறக்கும் மனிதரில் பண்டைய பாடம் குருவின் வீட்டில் பக்குவப் படுத்தும் குருகுலப் போதனை எளிமையும் பண்பும்…

கொண்டாட்டங்கள்1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்11 Nov 2020

மானிடம் காக்கும் இயற்கை

            மரங்களில் உண்டோ? மதங்களும் மார்க்கமும்மறங்களைச் செய்யும் மானிட கூட்டமேமண்ணில் சுயமாய் முளைத்த வளமும்மலையும் சோலையும் கொழிக்கும் அழகும் கடலும் காடும் கலையும் மேகமும்கண்களைக் கவரும் பூமியின் வனப்பும்ஐம்பெரும்…

இயற்கை1 min read

More in குடும்ப அமைப்பு

See all
0
Would love your thoughts, please comment.x
()
x