தக
Writer NRM0000065

தெட்சணாமூர்த்தி கரிதரன்

Member since May 2020Writes in தமிழ்

நான் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நான்காம் வருட வரலாறு சிறப்புக்கற்கை மாணவன். கடந்த மூன்று ஆண்டுகளாக கவிதை போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றேன்.

  • 11Posts
  • 0Kind words

Dewdrop level

28 Drops

Every great writer starts with a single drop.

Writing by தெட்சணாமூர்த்தி

11
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்12 Apr 2021

மனிதராக பார் அவர்களை…

எண்ணில்லா வருடங்கள் எண்ணிக் கழிந்து தவமாய் இருந்து பெற்ற செல்வங்களை பார்த்து பவ்வியமாய் பாலூட்டி சீராட்டி நல்லறம் காட்டி நல்வழி அனுப்பி மேலும் மேலும் பாரினில் சிறக்க பல வழிவகை அறிந்து வளர்ப்பார் வருந்தி வாட்டும்…

உளவியல்1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்20 Mar 2021

உடன்பிறப்பு

கருக்கூட அறையினிலே உருவெடுத்தோம் கண்மணியவள் மடிதனிலே தவழ்ந்திருந்தோம் காலங்களின் இடைவெளியில் அவதரித்தோம் களங்கமில்லா அன்பினிலே தினம் நினைந்தோம் தெய்வம் இங்கே அன்னையென நம்முன்னே தேனான தாலாட்டில் துயில் அளந்தோம் விரல் பிடித்து சின்ன நடை தடம்…

குடும்ப அமைப்பு1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்8 Mar 2021

பெண் தலைமை

பூக்கள் சூடும் பாவையின் நெஞ்சம் பூமியில் என்றும் புனிதம் கொள்ளும் உடலைப் படைத்து உதிரம் கொடுத்து உயிரை காக்கும் உன்னத இறைவிகள் மனதின் வலிமை ஆணிலும் பெரிது மண்ணில் வாழும் பெண்மையே அரிது வலிகளைத் தாங்கி…

சர்வதேச முக்கிய தினங்கள்1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்24 Jan 2021

காலத்தின் கல்வி

மானிடர் அறிவைப் பெருக்கும் ஆயுதம் மாட்சியில் எங்கும் சிறக்கும் மதிப்புகள் கல்வியில் கரையைக் கண்டவர் உண்டோ? கற்பனை உலகில் பறக்கும் மனிதரில் பண்டைய பாடம் குருவின் வீட்டில் பக்குவப் படுத்தும் குருகுலப் போதனை எளிமையும் பண்பும்…

கொண்டாட்டங்கள்1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்11 Nov 2020

மானிடம் காக்கும் இயற்கை

            மரங்களில் உண்டோ? மதங்களும் மார்க்கமும்மறங்களைச் செய்யும் மானிட கூட்டமேமண்ணில் சுயமாய் முளைத்த வளமும்மலையும் சோலையும் கொழிக்கும் அழகும் கடலும் காடும் கலையும் மேகமும்கண்களைக் கவரும் பூமியின் வனப்பும்ஐம்பெரும்…

இயற்கை1 min read
            மரங்களில் உண்டோ? மதங்களும் மார்க்கமும்மறங்களைச் செய்யும் மானிட கூட்டமேமண்ணில் சுயமாய்…
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்7 Oct 2020

வண்ணவெறி

நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல் தூக்கி விரட்டியடிக்க பார்ப்பதென்ன சதையும் வலை நரம்பும் சரீர கூடு நிரப்பும்சாமானிய பிறவியிலே சமவுடமை காண்பதில்லைஎழுத்தறிவில்…

நீதி1 min read
நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல்…
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்6 Oct 2020

உத்தம ஆசான்…

        அறமும் அறிவும் அகத்தினில் உறைந்து,அகிலம் திறக்கும் ஆளுமை சிறக்கும்,எண்ணும் எழுத்தும் ஏரினில் பூட்டி,ஏட்டை உழுது புலமை விதைத்து, புத்தக ஒளியால் புத்துயிர் ஊட்டி,புதுயுகம் படைத்திட வழித்துணை வந்தவர்,ஏற்றம் கண்டிட ஏணியாய்…

கொண்டாட்டங்கள்1 min read
        அறமும் அறிவும் அகத்தினில் உறைந்து,அகிலம் திறக்கும் ஆளுமை சிறக்கும்,எண்ணும் எழுத்தும் ஏரினில் பூட்டி,ஏட்டை…
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்1 Oct 2020

உன் கல்லறை வாசகங்கள்

        எதுவரை இப்பயணமோ எண்ணங்களின் எதிர்பார்ப்புவிதி விலக்காய் உள்ளவர் யார் முடிவிலியைக் கண்டவர் யார்வரும்போது வரவேற்க உன் விழி நீரே விருந்தளிக்கும்போது தனை வழியனுப்ப பிற விழித் துளிகள் விடை தருமே…

சோகம்1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்30 Sep 2020

அகதியின் இல்லம்

        ஆளில்லா விமானமும் ஆட்லெறி எறிகணையும்அங்குமிங்கும் உலவி வந்து உயிர்தனை உறிஞ்சிடஒரு கையில் உடைமையும் மறு கையில் உறவொன்றும்தன்னுயிரை பிடிக்க கரமின்றி உடல் இளைக்க ஓடிஒய்யாரமாய் இருந்தோரும் ஓலை வீட்டிலிருந்தோரும்ஒரு சேர…

வாழ்வியல்1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்30 Sep 2020

தனி ஒருவன்

        நல்ல கையால் செய்த வீணை நாதம் தப்புமாநலம் கெட்டுத்தான் நாசம் என ஆகுமோகற்ற வித்தை கல்லாத கல் என மாறுமோகண்களில் வெறும் கண்ணீர் தான் மிஞ்சுமோவிதைத்த விதை மண்ணுள் மடிந்ததோவீறு…

வாழ்வியல்1 min read