கவிதை ஜுலை - 2020

உயிரில் கலந்த உணர்வே

உலகில் உள்ள இன்பம் எல்லாம்

எனக்கே எனக்காய் திரட்டி தந்தவனே

என்றும் இல்லாததாய் அற்புத கணங்களை

உணர்கிறேனே உன்னோடு இருக்கும் வேளைகளில்

புன்னகையின் ஆழம் எல்லாம் உணர்த்தியவனே

என் உயிரில் கலந்த உணர்வே

கை விடமாட்டேன் உனை எக்கணமும்

மகிழ்ச்சிக்கே மகிழ்ச்சி சேர்ப்பவன் நீயடா…

This writing is the work of திவ்வியா சிவராஜா, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 163 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from திவ்வியா சிவராஜா

தசதிவ்வியா சிவராஜா4 Apr 2021

உன்னால் மாத்திமே உன்னை திருத்தமுடியும்

உன் எண்ணங்கள் மாசு படிந்தவை.. உன் முகம் வேஷம் தரித்தது... உன் உதடு பொய்களை மாத்திரமே உச்சரிக்கப் பழகியது... உன் மனம் அழுக்குகளை ஆதரிக்கிறது... உன் புத்தி ஏமாற்று என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது உன்…

நேசம்1 min read
தசதிவ்வியா சிவராஜா24 Sep 2020

உயிரே உனக்காக..

        தென்றல் எனைக் கண்டு வியக்கிறது // திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது // தேவ மங்கையரும் வெட்கித்தான் போகின்றனரே// உயிரே உனக்காக உறங்காமல் காத்திருக்கும்// இவளைக் கண்டே இத்தனையும் புரிகின்றனர்.//…

நேசம்1 min read
தசதிவ்வியா சிவராஜா27 Jul 2020

கண்மை

கறுப்பு வானம் அதில் காரிருள் மேகம் - கருமை சிவப்புக் கண்கள் சிந்தை கொண்டு - செம்மை நோக்கிடவே தேங்கி நிற்குது தண்மை - வெண்மை வெண்பனி கொட்டினாற் போலும் வெண்ணிலா - குளிர்மை கறுப்பிலோர்…

கவிதை ஜுலை - 20201 min read

More in கவிதை ஜுலை - 2020

See all
0
Would love your thoughts, please comment.x
()
x