உன்னால் மாத்திமே உன்னை திருத்தமுடியும்
உன் எண்ணங்கள் மாசு படிந்தவை.. உன் முகம் வேஷம் தரித்தது... உன் உதடு பொய்களை மாத்திரமே உச்சரிக்கப் பழகியது... உன் மனம் அழுக்குகளை ஆதரிக்கிறது... உன் புத்தி ஏமாற்று என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது உன்…
நேசம்1 min read


