கவிதை ஜுலை - 2020

என்னவளே உன் பிரிவு……

விழி மடலின் வழியோரம்
வழியும் கண்ணீராலும் முடியாது
வலியதனைமீளாமல் துடைத்தெறிய
தொலைதூரம் நடந்தாலும்
தொடர்கிறது உன் நினைவை
விட்டு விலக முடியவில்லை எனின்
விடைகொடுக்க மட்டும் முடியுமா  ???

உன் கண் சிமிட்டல்கள் ஒவ்வொன்றும் கவ்வியபடி
என் நெஞ்சத்தின் உள்ளே கற்பனைகளால்
நான் நினைத்தது ஒன்றும் கணப்பொழுதில்
என் கண்முன்னே
மனதினால் நான் கேட்பதெல்லாம்
புன்னகை துளிகள் மட்டும் தான்
பார்வைகளால் மட்டுமே என் கேள்விக்கு விடை தருகிறாய்

நித்திய புன்னகையில்  என்னை
நித்தமும் தொலைய வைத்தாய்
கருவிழியோரங்களில் கவர்ந்திழுத்து
கம்பி சிறைகளினுள்ளே சிறை பிடித்தாய் கலை ஓவியமே
நீ பெற்ற சாபங்கள்  ஒவ்வொன்றும்
கவிஞனாய் நான் உனக்கு தந்ததவையே
மொழிந்தாலும் முடியாதம்மா
என்சாபம் கவிஞன் என்னும் கலை என்னுள் உள்ளவரை

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from தமிழ்

ததமிழ்22 Jul 2020

தாயானவள் என் தமிழ்….

        எம்மொழி கொண்டும் கவிதை புனைந்தெழுத முயன்றாலும்;என்மொழி செம்மொழி போல்எதுவொன்றும் இனிக்காதே; அகத்தியன் கண்ட தமிழ்கம்பன் புரண்ட தமிழ்;குமரிக்கண்டம் வாழ்ந்த என் மூதாதைதொட்டிலிட்டு மகிழ்ந்த குழந்தை தமிழ்; அடி காணா ஆழமிவள்என்…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்19 Jul 2020

உன்னவனாகிட ஆசை

      பாத சுவடுகள் பதியும் கடற்கரை மணலில்உன் பாதம் தடங்களின் அருகே என் பாத தடத்தை பதித்திட ஏங்கும் ஒரு நெஞ்சத்தின் ஆசை உன் கண்களின் கருவிழி காந்தத்தால் கவர்ந்திழுக்கும் பார்வை பக்கங்களில்நானும்…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்13 Jul 2020

அவள் என் கனவு காதலி

என் கனவின் நாயகி அவள்...என்னுயிர் துறக்கும் வரை அவளது விசிறியாக நானிங்கே...பார்வையால் என்னைசிறைப் பிடிப்பவள் அவள்...அவளது கைதியாகவேஆயுள் கழித்திட பேராசை எனக்கு... மன்மதனின் கைகளால் தோண்டப்பட்ட மாயாஜாலக்குழிகள் அவள் கன்னத்திலிருப்பவை...அதில் மயங்கி விழுவது தெரிந்தும் தொலைந்து…

உறவு1 min read
ததமிழ்6 Jul 2020

வேண்டாம் உன் நினைவுகள்…

உன் நினைவுகளோடு வாழும் எனக்கு நீ பேசிய மொழிகள் எதுவும் புரியவில்லைஉன் மௌனங்களோடு மட்டும் நான் பேசி பழகியதால் என்னவோ உன்னுடைய மௌனங்கள் மட்டும் என் மொழிநடையாக புரிகிறது என் மனதில்..... நீ பிரிந்து போனதை மறந்து,தனிமை…

கவிதை ஜுலை - 20201 min read

More in கவிதை ஜுலை - 2020

See all
0
Would love your thoughts, please comment.x
()
x