த
Writer NRM0000128

தமிழ்

Member since July 2020Writes in தமிழ்

மானி இந்துவின் மைந்தன்…
தமிழை நேசிப்பவன்......
மட்டக்களப்பு தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரிய பயிலுனர்….

  • 7Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by தமிழ்

7
ததமிழ்22 Jul 2020

தாயானவள் என் தமிழ்….

        எம்மொழி கொண்டும் கவிதை புனைந்தெழுத முயன்றாலும்;என்மொழி செம்மொழி போல்எதுவொன்றும் இனிக்காதே; அகத்தியன் கண்ட தமிழ்கம்பன் புரண்ட தமிழ்;குமரிக்கண்டம் வாழ்ந்த என் மூதாதைதொட்டிலிட்டு மகிழ்ந்த குழந்தை தமிழ்; அடி காணா ஆழமிவள்என்…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்19 Jul 2020

உன்னவனாகிட ஆசை

      பாத சுவடுகள் பதியும் கடற்கரை மணலில்உன் பாதம் தடங்களின் அருகே என் பாத தடத்தை பதித்திட ஏங்கும் ஒரு நெஞ்சத்தின் ஆசை உன் கண்களின் கருவிழி காந்தத்தால் கவர்ந்திழுக்கும் பார்வை பக்கங்களில்நானும்…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்13 Jul 2020

அவள் என் கனவு காதலி

என் கனவின் நாயகி அவள்...என்னுயிர் துறக்கும் வரை அவளது விசிறியாக நானிங்கே...பார்வையால் என்னைசிறைப் பிடிப்பவள் அவள்...அவளது கைதியாகவேஆயுள் கழித்திட பேராசை எனக்கு... மன்மதனின் கைகளால் தோண்டப்பட்ட மாயாஜாலக்குழிகள் அவள் கன்னத்திலிருப்பவை...அதில் மயங்கி விழுவது தெரிந்தும் தொலைந்து…

உறவு1 min read
ததமிழ்6 Jul 2020

வேண்டாம் உன் நினைவுகள்…

உன் நினைவுகளோடு வாழும் எனக்கு நீ பேசிய மொழிகள் எதுவும் புரியவில்லைஉன் மௌனங்களோடு மட்டும் நான் பேசி பழகியதால் என்னவோ உன்னுடைய மௌனங்கள் மட்டும் என் மொழிநடையாக புரிகிறது என் மனதில்..... நீ பிரிந்து போனதை மறந்து,தனிமை…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்5 Jul 2020

உன் பிரிவின் புலம்பல்….

நிமிடங்கள் கலைந்து நேரங்கள் தொலைந்த நீ பிரிந்த பின்னும் போதும் ஒரு காத்திருப்பு, உனக்காக... நீ வருவாயென..... எதிர்பாராமல் ஓர் அழைப்பு; வரண்ட மண்ணில் பாய்ந்த வாய்க்கால் நீர் போல்... என் ஏக்கமெல்லாம் மொத்தம் தீர்த்தாய்...…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்4 Jul 2020

அழகே உன் விழி….

உன் விழி பார்த்து வியந்தேன் அதைபார்த்து கவிகோர்க்க முனைந்தேன் கவியை வர்ணிக்க வரிதேடி அலைந்து கலையான உனை நாடி வந்தேன் எனை மறந்து கவியொன்று வரியாக உன் கண்ணில் ஒளிந்திருக்க சுழியோடி கவிவரியை கலையாமல் மீட்டெடுத்து…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்4 Jul 2020

என்னவளே உன் பிரிவு……

விழி மடலின் வழியோரம் வழியும் கண்ணீராலும் முடியாது வலியதனைமீளாமல் துடைத்தெறிய தொலைதூரம் நடந்தாலும் தொடர்கிறது உன் நினைவை விட்டு விலக முடியவில்லை எனின் விடைகொடுக்க மட்டும் முடியுமா  ??? உன் கண் சிமிட்டல்கள் ஒவ்வொன்றும் கவ்வியபடி…

கவிதை ஜுலை - 20201 min read
Enable Notifications OK No thanks