ஏனையவை

கூகிள் உருவான கதை மற்றும் வரலாறு (History of Google)

Picture added by the writer, GOBIKRISHNA D, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.
தொடக்கம் : மென்லோ பார்க்,கலிபோர்னியா

தொடங்கிய ஆண்டு : செப்டம்பர் 7 1998

தலைமையகம் : மவுன்டன் வியூ,கலிபோர்னியா,ஐக்கிய அமெரிக்கா

டைரக்டர் : எரிக் ஷ்மித் ( Eric Schmidt- CEO ) 


தொழில்நுட்ப தலைவர் : சேர்ஜி பிரின் ( Sergey Brin )  மற்றும் லாரி பேஜ் ( Larry Page ) 

 
தொழில்துறை : இணையம் ( Internet),மென்பொருள் ( Software Products) 

Google கூகிள் வரலாறு : 

கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் ( Sergey Brin ) என்பவரும் தங்கள் Ph.D. பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் (Stanford University) வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு முடிவில் தோன்றியதாகும்.
 
ஆரம்பத்தில் லாரி பேஜின் மட்டுமே இதில் இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய Search Engine -கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர்.
 
இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி Search Engine -ல் தேடப்படும் Information எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து Search Results பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இந்த முறையே சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்(“BackRub“)என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். 
 இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய சர்ச் என்ஜின் ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
 
இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். 
ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம்(google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.
 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் Car Shed- ல் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.
 
கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது Silicon Valley பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு ( Typo Error )  செய்தபோது பிறந்ததே “கூகிள்” என்ற புதிய சொல். 
கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது.
 
ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.comஎன்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். Goto.com என்ற இதன் பெயர்(Overture Services) ஆகவும் பின்நாளில் YAHOO! இனால் கொள்முதல் செய்யப்பட்டுYahoo! Search Marketing ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல நிறுவனங்களும் தோற்று விட “கூகிள்” லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.
 
ஆரம்பத்தில் “கூகோல்” (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான “கூகிள்” என்பது மிக பிரபலம் ஆயிற்று.

This writing is the work of GOBIKRISHNA D, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 172 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from GOBIKRISHNA D

GOBIKRISHNA D22 Oct 2026

பில்லி சூனியம்: உண்மையா, பயமா? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? (Black Magic: Truth or Fear? The Science Behind Billi Sooniyam)

அறிமுகம் பில்லி சூனியம், செய்வினை, ஏவல், மாந்திரீகம், கறுப்பு மந்திரம் போன்ற சொற்களை இலங்கையிலும் தெற்காசியாவின் பல பகுதிகளிலும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருவருக்கு தொடர்ந்து துன்பங்கள் ஏற்பட்டால், குடும்பத்தில் பிரச்சினைகள் உருவானால், உடல்நலம் பாதிக்கப்பட்டால் அல்லது…

ஆய்வுகள்9 min read
GOBIKRISHNA D23 Feb 2026

மட்டக்களப்பு கடலில் மறைந்துள்ள வரலாற்றின் ஒரு அங்கம்

இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் HMS Hermes 1942 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் தனது மிகருக்கமான கட்டத்திலிருந்தது. இத்தேர்க்கையின் முக்கியமான ஒரு பகுதி — இறுதிப் போரிடுதல் நிலையங்களை பாதுகாத்தல். இன்றைய இலங்கை…

ஆய்வுகள்3 min read
GOBIKRISHNA D22 Feb 2026

⚠️ மொபைல் – மறைமுக ஆபத்து

“என் குழந்தை ரொம்ப ஸ்மார்ட்… மொபைல் அவளே ஓபன் பண்ணி யூஸ் பண்ணிடுவாள்!”இது பெருமையாகச் சொல்லப்படும் ஒரு வசனம்.ஆனால் ஒரு உண்மை —மொபைலை பயன்படுத்தத் தெரிந்தது புத்திசாலித்தனம் அல்ல.அதை கட்டுப்படுத்தத் தெரிந்ததே உண்மையான அறிவு. 🔹…

அறிவியல்2 min read
GOBIKRISHNA D22 Feb 2026

அபுதாபியில் இந்து கோவில் கட்டிய முஸ்லிம் அரசர்

மத்திய கிழக்கின் பாலைவன நாட்டான ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஒரு வரலாற்றுச் சம்பவம் அமைதியாக நிகழ்ந்தது. அபுதாபி அரசின் தலைமையில், அதிபர் ஷேக் முகமது பின் ஸாயித் அல் நஹ்யான் அவர்களின் அனுமதியுடன், அபுதாபியில்…

பொதுவானவை2 min read

More in ஏனையவை

See all