தனிமை

தாயின் கருவறையில் கூட
தனிமையை உணராத நான்
நீ என்னோடு இல்லாத
இந்த நாட்களில் தனிமையை உணர்கிறேன்
Encourage the writer
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing








