RT
Writer NRM0000175

RAMALAKSHMI THANDEES RAJA

Member since July 2020Writes in தமிழ்

மதுரை தமிழச்சி ராமலெட்சுமி

  • 6Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by RAMALAKSHMI

6
RTRAMALAKSHMI THANDEES RAJA24 Jul 2020

மரத்தின் குரல்

        சூரியன் சுட்டெரித்தபோதுநிழலாகவும் நீராகவும்உங்களை சூழ்ந்துகொண்டேன் வெயிலில் வெந்தபோது உங்கள் வெப்பம் தணிக்ககுSகுளுவென்று குதித்துகுளிர்ச்சி தந்தேன் அன்றாட வாழ்வில் அசைந்து அசைந்துநீங்கள் சுவாசிக்க என் சுவாசகாற்றை உங்களுக்கு தந்தேன் நீங்கள் நலமாகவும் பலமாகவும்…

கவிதை ஜுலை - 20201 min read
RTRAMALAKSHMI THANDEES RAJA14 Jul 2020

காதல் அன்பு

தென்றலை நேசிப்பேன் அது புயல் அடிக்கும் வரை மழையை நேசிப்பேன் அது மண்ணைத் தொடும் வரை காற்றை நேசிப்பேன் அது  என்னை கடந்து போடும் வரை பூவை நேசிப்பேன்  அது வாடும் வரை உறவினர்களை நேசிப்பேன்  …

கவிதை ஜுலை - 20201 min read
RTRAMALAKSHMI THANDEES RAJA14 Jul 2020

குழந்தையின் குரல்

உணர்வில்லாத எனக்கு உயிர் கொடுத்து பார்க்காத என்மேல் அதிக பாசம் வைத்து அரவணைப்பை விடாமல் என்மேல் அன்பு வைத்து பத்துமாசமாய் என்னை பக்குவமாய் சுமந்து சுமை என்று ஒருபொழுதும் கருதாமல் சுகமாய் என்னை சுமந்து பண்பாக…

கவிதை ஜுலை - 20201 min read
RTRAMALAKSHMI THANDEES RAJA13 Jul 2020

காதல் உணர்வுகள்

தாயின் அரவணைப்பில் அன்பைப் பெற்றுக்கொண்டேன் தந்தையின் அரவணைப்பில் அறிவைப் பெற்றுக்கொண்டேன் உன்னுடைய அரவணைப்பில் உள்ளம் மலரும் காதலைப் பெற்றுக்கொண்டேன்              

நேசம்1 min read
RTRAMALAKSHMI THANDEES RAJA13 Jul 2020

ஒரு ஏழையின் குரல்

எனக்கு ஆஸ்தி  இல்லை ஆனால் அன்பு இருக்கிறது எனக்கு பணம் இல்லை ஆனால் பாசம் இருக்கிறது எனக்கு பொருள் இல்லை ஆனால் பொறுமை இருக்கிறது எனக்கு நல்லவர்கள் இல்லை ஆனால் நன்றி இருக்கிறது. எனக்கு உறவினர்கள்…

கவிதை ஜுலை - 20201 min read
Enable Notifications OK No thanks