பொதுவானவை

தமிழ் ஆண்டுகள் 60

01. பிரபவ. -1987-1988

02. விபவ. -1988-1989

03. சுக்ல -1989-1990 

04. பிரமோதூத. -1990-1991 

05. பிரசோற்பத்தி -1991-1992

06. ஆங்கீரச. -1992-1993 

07. ஸ்ரீமுக -1993-1994 

08. பவ. -1994-1995 

09. யுவ -1995-1996 

10. தாது -1996-1997 

11. ஈஸ்வர -1997-1998 

12. வெகுதானிய -1998-1999 

13. பிரமாதி -1999-2000 

14. விக்கிரம -2000-2001 

15. விஷு -2001-2002 

16. சித்திரபானு -2002-2003 

17. சுபானு -2003-2004 

18. தாரண -2004-2005 

19. பார்த்திப -2005-2006 

20. விய -2006-2007 

21. சர்வசித்து -2007-2008 

22. சர்வதாரி -2008-2009 

23. விரோதி -2009-2010 

24. விக்ருதி -2010-2011 

25. கர. -2011-2012 

26. நந்தன -2012-2013 

27. விஜய -2013-2014 

28. ஜய. -2014-2015 

29. மன்மத. -2015-2016 

30. துன்முகி -2016-2017 

31. ஹேவிளம்பி -2017-2018 

32. விளம்பி -2018-2019 

33. விகாரி -2019-2020 

34. சார்வரி -2020-2021 

35. பிலவ. -2021-2022 

36. சுபகிருது -2022-2023 

37. சோபகிருது -2023-2024 

38. குரோதி -2024-2025 

39. விசுவாசுவ -2025-2026 

40. பரபாவ -2026-2027 

41. பிலவங்க -2027-2028 

42. கீலக -2028-2029 

43. சௌமிய -2029-2030 

44. சாதாரண -2030-2031 

45. விரோதகிருது -2031-2032 

46. பரிதாபி -2032-2033 

47. பிரமாதீச -2033-2034 

48. ஆனந்த -2034-2035 

49. ராட்சச -2035-2036 

50. நள. -2036-2037 

51. பிங்கள -2037-2038 

52. காளயுக்தி -2038-2039 

53. சித்தார்த்தி -2039-2040 

54. ரௌத்திரி -2040-2041 

55. துன்மதி -2041-2042 

56. துந்துபி -2042-2043 

57. ருத்ரோத்காரி -2043-2044 

58. ரக்தாட்சி -2044-2045 

59. குரோதன -2045-2046 

60. அட்சய -2046-2047

ஆண்டிற்கான தமிழ் பெயர்

*60 தமிழ் வருடங்கள்…*

01. பிரபவ – நற்றோன்றல்

02. விபவ – உயர்தோன்றல்

03. சுக்ல – வெள்ளொளி

04. பிரமோதூத – பேருவகை

05. பிரசோற்பத்தி – மக்கட்செல்வம்

06. ஆங்கீரச – அயல்முனி

07. ஸ்ரீமுக – திருமுகம்

08. பவ – தோற்றம்

09. யுவ – இளமை

10. தாது – மாழை

11. ஈஸ்வர – ஈச்சுரம்

12. வெகுதானிய – கூலவளம்

13. பிரமாதி – முன்மை

14. விக்கிரம – நேர்நிரல்

15. விஷு – விளைபயன்

16. சித்திரபானு – ஓவியக்கதிர்

17. சுபானு – நற்கதிர்

18. தாரண – தாங்கெழில்

19. பார்த்திப – நிலவரையன்

20. விய – விரிமாண்பு

21. சர்வசித்து – முற்றறிவு முழுவெற்றி

22. சர்வதாரி – முழுநிறைவு

23. விரோதி – தீர்பகை

24. விக்ருதி – வளமாற்றம்

25. கர – செய்நேர்த்தி

26. நந்தன – நற்குழவி

27. விஜய – உயர்வாகை

28. ஜய – வாகை

29. மன்மத – காதன்மை

30. துன்முகி – வெம்முகம்

31. ஹேவிளம்பி – பொற்றடை

32. விளம்பி – அட்டி

33. *விகாரி* – எழில்மாறல்

34. சார்வரி – வீறியெழல்

35. பிலவ – கீழறை

36. சுபகிருது – நற்செய்கை

37. சோபகிருது – மங்கலம்

38. குரோதி – பகைக்கேடு

39. விசுவாசுவ – உலகநிறைவு

40. பரபாவ – அருட்டோற்றம்

41. பிலவங்க – நச்சுப்புழை

42. கீலக – பிணைவிரகு

43. சௌமிய – அழகு

44. சாதாரண – பொதுநிலை

45. விரோதகிருது – இகல்வீறு

46. பரிதாபி கழிவிரக்கம்

47. பிரமாதீச – நற்றலைமை

48. ஆனந்த – பெருமகிழ்ச்சி

49. ராட்சச – பெருமறம்

50. நள – தாமரை

51. பிங்கள – பொன்மை

52. காளயுக்தி – கருமைவீச்சு

53. சித்தார்த்தி – முன்னியமுடிதல்

54. ரௌத்திரி – அழலி

55. துன்மதி – கொடுமதி

56. துந்துபி – பேரிகை

57. ருத்ரோத்காரி – ஒடுங்கி

58. ரக்தாட்சி – செம்மை

59. குரோதன – எதிரேற்றம்

60. அட்சய – வளங்கலன்

தேடல் – தமிழ்ச்சேவை

This writing is the work of GOBIKRISHNA D, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 163 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from GOBIKRISHNA D

GOBIKRISHNA D22 Oct 2026

பில்லி சூனியம்: உண்மையா, பயமா? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? (Black Magic: Truth or Fear? The Science Behind Billi Sooniyam)

அறிமுகம் பில்லி சூனியம், செய்வினை, ஏவல், மாந்திரீகம், கறுப்பு மந்திரம் போன்ற சொற்களை இலங்கையிலும் தெற்காசியாவின் பல பகுதிகளிலும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருவருக்கு தொடர்ந்து துன்பங்கள் ஏற்பட்டால், குடும்பத்தில் பிரச்சினைகள் உருவானால், உடல்நலம் பாதிக்கப்பட்டால் அல்லது…

ஆய்வுகள்9 min read
GOBIKRISHNA D23 Feb 2026

மட்டக்களப்பு கடலில் மறைந்துள்ள வரலாற்றின் ஒரு அங்கம்

இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் HMS Hermes 1942 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் தனது மிகருக்கமான கட்டத்திலிருந்தது. இத்தேர்க்கையின் முக்கியமான ஒரு பகுதி — இறுதிப் போரிடுதல் நிலையங்களை பாதுகாத்தல். இன்றைய இலங்கை…

ஆய்வுகள்3 min read
GOBIKRISHNA D22 Feb 2026

⚠️ மொபைல் – மறைமுக ஆபத்து

“என் குழந்தை ரொம்ப ஸ்மார்ட்… மொபைல் அவளே ஓபன் பண்ணி யூஸ் பண்ணிடுவாள்!”இது பெருமையாகச் சொல்லப்படும் ஒரு வசனம்.ஆனால் ஒரு உண்மை —மொபைலை பயன்படுத்தத் தெரிந்தது புத்திசாலித்தனம் அல்ல.அதை கட்டுப்படுத்தத் தெரிந்ததே உண்மையான அறிவு. 🔹…

அறிவியல்2 min read
GOBIKRISHNA D22 Feb 2026

அபுதாபியில் இந்து கோவில் கட்டிய முஸ்லிம் அரசர்

மத்திய கிழக்கின் பாலைவன நாட்டான ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஒரு வரலாற்றுச் சம்பவம் அமைதியாக நிகழ்ந்தது. அபுதாபி அரசின் தலைமையில், அதிபர் ஷேக் முகமது பின் ஸாயித் அல் நஹ்யான் அவர்களின் அனுமதியுடன், அபுதாபியில்…

பொதுவானவை2 min read

More in பொதுவானவை

See all
0
Would love your thoughts, please comment.x
()
x