மலபார் சிவப்பு மரஅணில் இந்தியக்காடுகளுக்கு மட்டும் சொந்தமானது (Endemic to India).உயர்ந்த பெருமரங்களின் மேற்பகுதியில் வாழும்.உடலில் மூன்று வண்ணங்கள் கலந்திருக்கும். அடிவயிறு மற்றும் கால்கள் வெளிறிய நிறத்திலிருக்கும். உணவாக கனிகள், விதைகள், மலர்கள், மரப்பட்டைகள், சிறுபூச்சிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும்
Species name: Malabar red giant squirrel
Ratufa indica
































![[ம.சு.கு]-வின் ; வெற்றியாளர்களின் பாதை ! பாதை-27c2b9bf](https://neermai.com/wp-content/uploads/2021/10/பாதை-27c2b9bf-100x70.jpg)