RT
Writer NRM0000189

Rahul Tharun

Member since July 2020Writes in தமிழ்

கானுயிர் புகைப்பட ஆர்வலன்.இந்த வருடம் டேராடூனில் இளங்கலை காட்டியல் படிக்கவிருக்கிறேன். இசையில் நாட்டம்உண்டு.பேரியற்கையை வழிபடுகிறேன்!

  • 7Posts
  • 0Followers
  • 0Following
  • 0Kind words

Writing by Rahul

7
RTRahul Tharun21 Sep 2020

வால் காக்கை (Rufous Treepie)

இந்தியா முழுவதும் காணப்படுகிற இப்பறவையின் Dendrocitta Vagabunda என்னும் அறிவியல் பெயரின் பொருள் மரங்களுக்கு இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும். காகத்தை போலவே தடித்த அலகும், கருப்பு தலையும், கருப்பு, வெள்ளை, சாம்பல்…

விலங்கியல்1 min read
RTRahul Tharun27 Aug 2020

பற்றுக்கொடிச்சுருள் (Tendrils)

பேஷன் பழக்கொடியின் பற்றுக்கொடிச்சுருள். பலஹீனமானதண்டுகளையுடைய , பற்றிப்படரும் தாவரங்கள் பிற வலுவான துணையொன்றீன் மீது படர ஏதுவாக இருபவையே கொடிச்சுருள்கள். இவை  கிளைத்தும், கிளைகளின்றியும் பல்வேறு நீளங்களிலும் காணப்படும்.    

தாவரவியல்1 min read
RTRahul Tharun20 Aug 2020

நீலகிரி வரையாடு (Nilgiri Tahr)

வரையென்றால் மலை அல்லது குன்று ஆகிய இடங்களில் வாழும்காட்டு வரையாடு. மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றான இவை  4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும். அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு…

விலங்கியல்1 min read
RTRahul Tharun4 Aug 2020

பாம்புக்கற்றாழை மீது நீண்ட உணர்கொம்புகளுடன் சிறுபூச்சி

சிறுபூச்சி இனங்கள் தொடு உணர்வு,சுவை மணம் மற்றும் ஒலியதிர்வுகளை அறிதல், வெப்பமுணர்தல் மற்றும் நகர்தலின் பொருட்டு பெரும்பாலும் உடலின் முன்பகுதியில் கொண்டிருக்கும் நீண்ட இழைபோன்ற அமைப்புக்களே உணர்கொம்புகள் எனப்படும்.         

புகைப்படங்கள்1 min read
RTRahul Tharun31 Jul 2020

கோமாளிவண்ண வெட்டுக்கிளி (Clown grasshopper)

வெட்டுக்கிளிகளில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளன. இவை பொதுவாக புல்வெளிகளிலும் வயல்வரப்புக்களிலும் காடுகளிலும் காணப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் கால்களின் முழங்கால் போன்ற பகுதியை மடக்கி தாவி  வேகமாக குதிக்கும் தன்மைகொண்டவை. தாய்லாந்து, ஜப்பான் சீனா…

விலங்கியல்1 min read
RTRahul Tharun28 Jul 2020

மலபார் சிவப்பு மரஅணில் (Malabar red giant squirrel)

மலபார் சிவப்பு மரஅணில் இந்தியக்காடுகளுக்கு மட்டும் சொந்தமானது (Endemic to India).உயர்ந்த பெருமரங்களின் மேற்பகுதியில் வாழும்.உடலில் மூன்று வண்ணங்கள் கலந்திருக்கும். அடிவயிறு மற்றும் கால்கள் வெளிறிய நிறத்திலிருக்கும்.  உணவாக கனிகள், விதைகள், மலர்கள், மரப்பட்டைகள், சிறுபூச்சிகள்…

விலங்கியல்1 min read
RTRahul Tharun20 Jul 2020

மூக்குத்திப்பூ மேலே!

Diurnal எனப்படும் பகல் இரவு இரு வேளைகளிலுமே உற்சாகமாக தேனருந்தியும் மகரந்தப்பொடியை சிறுகால்களில் ஏந்தியும் சிறகடித்து பறக்கும் Skipper வண்ணத்துப்பூச்சி வகையைச்சேர்ந்த Potanthus omaha என்னும், பெரும்பாலும் புல்வெளிகளில் காணப்படும் ,இளம் வண்ணத்துப்பூச்சி Tridax procumbens…

புகைப்படங்கள்1 min read