பொதுவானவை

விரல் நுனி குறித்த அதிசய தகவல்கள்!

 
நாம் தினமும் விரல்களை பயன்படுத்தி பல வேலைகளை செய்கிறோம். அதிலும் குறிப்பாக விரல் நுனிகள் தான் நாம் செய்யும் வேலைகளில் பெரும் பங்காற்றுகின்றன. அவற்றின் மகத்துவம் என்னவென்று தற்போது தெரிந்து கொள்ளலாம்.
 
விரலின் எலும்புகள் நகம் முடியும் வரை செல்லாமல், நகத்தின் பாதியிலேயே நின்று விடுகின்றன. இதனாலேயே நம்மால் வேகமாக பணம் எண்ண முடிகிறது. முழு நீளமும் எலும்பு இருந்தால் இத்தனை வேகமான பணம் எண்ணுவது கடினம்.
 
நாம் வளர, வளர விரல் நுனியின் செயல்திறனும் நம்முடன் சேர்ந்து வளர்கின்றன. சிறு வயதில் விரல் நுனியால் செய்த வேலைகளை வயது ஆக ஆக நேர்த்தியாக செய்வோம். உதாரணமாக சிறு வயதில் பென்சில், சாக்பீஸை எல்லாம் எளிதில் உடைத்துவிடும் நாம் பின்பு அப்படி செய்வதில்லை.
 
 
நம்முடையை திறன் வளர்ந்தாலும் விரல் நுனி பெரிதாகாது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் கல்லீரல் பிரச்னை உள்ளவர்களின் விரல்கள் தான் வீங்கி பெரிதாக காணப்படும்
ஒவ்வொரு விரல் நுனியும் உணர்ச்சி மிகுந்தது. அதனாலேயே ரத்தப்பரிசோதனை செய்யும் போது விரல் நுனியில் ரத்தம் எடுக்கின்றனர்.
 
கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்கள் ஒப்பீட்டு அளவில் அதிக அளவில் உணர்வுகளை மூளைக்கு அனுப்பும் திறன் உடையவை. இதனால் தான் நாணயங்களை தொட்டுப்பார்த்து எளிதில் கண்டறியமுடிகிறது. விரல் நுனியில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் புண் பெரிதாகி விரல் முன்போன்ற உணர்வு திறனை இழக்கும் நிலை ஏற்படும்

This writing is the work of கலைமதி அறிவழகன், who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 179 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from கலைமதி அறிவழகன்

கஅகலைமதி அறிவழகன்6 May 2020

எரிச்சலா? கோபமா? இனி சொல்வோம் NO!

நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும் கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகின்றது. உங்கள் எரிச்சலும் கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் மிக வலுவாக மாறிவிடுகின்றது. அந்த வலுவான நிலைமை பின்னர்…

அழகான வாழ்க்கை1 min read
நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும் கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகின்றது. உங்கள் எரிச்சலும்…
கஅகலைமதி அறிவழகன்5 May 2019

சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்!

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் சக்தி ஆரஞ்சி பழத்திற்கு உள்ளது. ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை கீழே பார்க்கலாம். சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில் தோன்றும்…

மருத்துவ குறிப்பு1 min read
சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் சக்தி ஆரஞ்சி பழத்திற்கு உள்ளது. ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை கீழே…
கஅகலைமதி அறிவழகன்3 May 2019

ருசியான பேரீச்சை பர்ஃபி!

தேவையான பொருட்கள் பேரீச்சை – 20 (கொட்டை நீக்கவும்)சர்க்கரை – 150 கிராம்தேங்காய்த் துருவல் – 100 கிராம்நெய் – 3 மேசைக்கரண்டிமுந்திரி – 20ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டிசெய்முறை பேரீச்சையை மிகவும் மெல்லியதாக நறுக்கி…

ஸ்நாக்ஸ் சிற்றுண்டிகள்1 min read
தேவையான பொருட்கள் பேரீச்சை – 20 (கொட்டை நீக்கவும்)சர்க்கரை – 150 கிராம்தேங்காய்த் துருவல் – 100 கிராம்நெய்…
கஅகலைமதி அறிவழகன்3 May 2019

அவல் மிக்சர்

அவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் மிக்சர்தேவையான பொருட்கள் கெட்டியான அவல் – 500 கிராம்,…

ஸ்நாக்ஸ் சிற்றுண்டிகள்1 min read
அவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி…

More in பொதுவானவை

See all
அறிமுகம் பில்லி சூனியம், செய்வினை, ஏவல், மாந்திரீகம், கறுப்பு மந்திரம் போன்ற சொற்களை இலங்கையிலும் தெற்காசியாவின் பல பகுதிகளிலும்…

பில்லி சூனியம்: உண்மையா, பயமா? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? (Black Magic: Truth or Fear? The Science Behind Billi Sooniyam)

GOBIKRISHNA D
வெற்றியாளர்களின் பாதை ! ‘குறிக்கோள், திட்டமிடல், துவக்குதல், செயல்படுத்துதல், தொடர்தல், இலக்கை அடைதல், அடைந்தநிலையை தக்கவைத்தல்’ உலகின் யதார்த்தம்;…

[ம.சு.கு]-வின் ; வெற்றியாளர்களின் பாதை !

ம.சு.கு