ஏனையவை

இயந்திர கற்றல் அல்லது செயற்கை நினைவகத்திற்கு பைத்தான் சிறந்த கணினிமொழி..

Picture added by the writer, GOBIKRISHNA D, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

குறைந்தபட்சம் ஏதாவதொரு மிகமேம்பட்ட கணினிமொழி தெரிந்திருந்தால் மட்டுமே இயந்திரகற்றல் சுலபமாக இருக்கும் என கணினிவல்லுனர்களின் விவாதத்தின் இறுதிமுடிவாகும் .மேலும் தற்போதைய சூழலில் முனைவர் பட்ட ஆய்வாளர் கள்மட்டுமே சிக்கலான படிமுறைகளையும் இயந்திரகற்றல் வழிமுறைகளையும் பயன்படுத்தி பிரச்சினையை தீர்வு செய்திடமுடியும் என்றநிலைஉள்ளது அதனால் இயந்திர கற்றலிற்கான(Machine Learning)அல்லது செயற்கை நினைவகத்திற்கான(Artificial Inteligent) நிரலாளர் பணியே நமக்கு வேண்டாம் என வெறுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

 அஞ்சற்க. ஜாவா ,சி ,சி++ ஆகிய வற்றைவிட எளிய அதேசமயத்தில் மேல்நிலை மொழியான பைத்தான் எனும் கணினிமொழியானது அதனுடைய ஒருங்கிணைந்த கட்டுகளான Numpy ,Pandas, Matplotlib , Seaborn ,Scikit-learn ஆகிய நூலகங்களின் வாயிலாக நமக்கு இயந்திரகற்றலை எளிதாக்க காத்திருக்கின்றது அவைகளை பற்றிய ஒர பறவைபார்வை பின்வருமாறு

1.Numpy எண்ணியல் பைத்தான் ( Numerical Python)என்பதை சுருக்கமாகNumPy என அழைக்கப்படும் இது அறிவியல்கணக்கீடுகளுக்கும் தரவுகளின் ஆய்விற்கும் மிகச்சிறந்த தீர்வாக விளங்குகின்றது தரவு அறிவியலிற்கும் இயந்திரகற்றலிற்கும் மிகச்சிறந்தகருவியாக திகழ்கின்றது அதைவிட இதுPandas , scikit-learn, TensorFlow ஆகிய மேம்பட்ட கருவிகளுக்கு அடிப்படையாக விளங்குகின்றது மேலும் அறிந்து கொள்ள numpy.org/ எனும் இணையபக்கத்திற்கு செல்க.

2.Pandasஎன்பது பொதுப்பயன்பாட்டு தரவுஆய்விற்குமிகப்பிரபலமான நூலகமாக விளங்குகின்றது

1 பல்வேறு தரவு வடிவங்களை படித்தல் / எழுதுதல்,

2. துணை தரவுகளை தேர்வு செய்தல்,

3. நெடுவரிசைகளை யும் கிடைவரிசைகளையும் கணக்கிடுதல்

4. காணாமற்போன தரவுகளைக் கண்டறிந்து நிரப்புதல்

5. தரவரிசையில் உள்ள சுயாதீன குழுக்களுக்கு செயல்பாடுகளைசெயல்படுத்துதல்.

6. வெவ்வேறு வடிவமைப்புகளில் தரவுகளை மறுவடிவமைப்பு செய்தல்,

7. பல்வேறு தரவுகளை ஒன்றிணைத்தல்,

8. மேம்பட்ட நேர வரிசையை செயல்படுத்துதல்,

9. Matplotlib , Seaborn ஆகிவற்றின் மூலம் காட்சிப்படுத்தல்ஆகிய பல்வேறு வசதி வாய்ப்புகளை இது தன்னகத்தே கொண்டுள்ளது மேலும் பயன்படுத்திகொள்ள pandas.pydata.org/ எனும் இணையதளத்திற்குசெல்க

3.Matplotlib இது ஒரு இருபரிமான (2D) காட்சிக்கான பைத்தான் நூலகமாக பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது நம்முடைய தரவுகளிலிருந்து வெளியிடப்படும்தரத்திலான வரைகலைக்காக கட்டளைகளையும் இடைமுகங்களையும் இதுகொண்டுள்ளது மேலும் விவரங்களுக்குrealpython.com/python-matplotlib-guide/ எனும் இணையதளமுகவரிக்கு செல்க

4.Seaborn என்பதுமற்றொரு புள்ளியியலிற்கான மிகச்சிறந்த காட்சியாக விளங்குகின்றது மேலும் விவரங்களை அறிந்து பயன்படுத்தி கொள்வதற்குwww.datacamp.com/ community/ tutorials/seaborn-python-tutorial எனும் இணைய முகவரிக்கு செல்க

5.Scikit-learnஎன்பது மிகவும் சிறந்த இயந்திரகற்றலிற்கான பைத்தான் கட்டுகளாகும் பல்வேறு வகைப்படுத்துதல், regressionஆய்வு,திசையின் இயந்திரத்தினை ஆதரித்தல் சேர்ந்த கிளஸ்டரிங் நெறிமுறைகள் ஆகியவசதி வாய்ப்புகள்இதில் உள்ளன மேலும் அறிந்து கொள்ள scikit-learn.org/ எனும் இணையதளபக்கத்திற்குசெல்க

This writing is the work of GOBIKRISHNA D, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 172 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from GOBIKRISHNA D

GOBIKRISHNA D22 Oct 2026

பில்லி சூனியம்: உண்மையா, பயமா? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? (Black Magic: Truth or Fear? The Science Behind Billi Sooniyam)

அறிமுகம் பில்லி சூனியம், செய்வினை, ஏவல், மாந்திரீகம், கறுப்பு மந்திரம் போன்ற சொற்களை இலங்கையிலும் தெற்காசியாவின் பல பகுதிகளிலும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருவருக்கு தொடர்ந்து துன்பங்கள் ஏற்பட்டால், குடும்பத்தில் பிரச்சினைகள் உருவானால், உடல்நலம் பாதிக்கப்பட்டால் அல்லது…

ஆய்வுகள்9 min read
GOBIKRISHNA D23 Feb 2026

மட்டக்களப்பு கடலில் மறைந்துள்ள வரலாற்றின் ஒரு அங்கம்

இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் HMS Hermes 1942 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் தனது மிகருக்கமான கட்டத்திலிருந்தது. இத்தேர்க்கையின் முக்கியமான ஒரு பகுதி — இறுதிப் போரிடுதல் நிலையங்களை பாதுகாத்தல். இன்றைய இலங்கை…

ஆய்வுகள்3 min read
GOBIKRISHNA D22 Feb 2026

⚠️ மொபைல் – மறைமுக ஆபத்து

“என் குழந்தை ரொம்ப ஸ்மார்ட்… மொபைல் அவளே ஓபன் பண்ணி யூஸ் பண்ணிடுவாள்!”இது பெருமையாகச் சொல்லப்படும் ஒரு வசனம்.ஆனால் ஒரு உண்மை —மொபைலை பயன்படுத்தத் தெரிந்தது புத்திசாலித்தனம் அல்ல.அதை கட்டுப்படுத்தத் தெரிந்ததே உண்மையான அறிவு. 🔹…

அறிவியல்2 min read
GOBIKRISHNA D22 Feb 2026

அபுதாபியில் இந்து கோவில் கட்டிய முஸ்லிம் அரசர்

மத்திய கிழக்கின் பாலைவன நாட்டான ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஒரு வரலாற்றுச் சம்பவம் அமைதியாக நிகழ்ந்தது. அபுதாபி அரசின் தலைமையில், அதிபர் ஷேக் முகமது பின் ஸாயித் அல் நஹ்யான் அவர்களின் அனுமதியுடன், அபுதாபியில்…

பொதுவானவை2 min read

More in ஏனையவை

See all