கா.க.போ

நீ பிரியங்களற்ற கதவடைப்புகளை இலகுபடுத்துகிறாய்
எத்தனை முறை மண்டியிட்டாலும் ஒரு தீவிர எதிரியைப் போலவே என்னை குற்றம் பிடிக்கிறாய்
உன்னால் மட்டுமே குவளையை மூடிவிட்டு எனக்குப் பிடித்த தேநீரை நிரப்ப முடிகிறது
ஒரு வெறுப்பினை தூய வெறுப்பாகவே தரமுடிகிறது
என் வீட்டிலேயே என்னை பிடிக்காத விருந்தினராக்கி விட முடிகிறது
நேசம் என்பது இருதரப்பு வாதம் உன்னை பொறுத்தவரை
வெறுப்பு என்பது ஒரு தரப்பு வாதமாகிவிடுகிறது என்னை பொறுத்தவரை
This writing is the work of Shafiya Cader, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing







