கவிதைகள்

மரமும் காதலும் (அவளும்)

Picture added by the writer, Sobi, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

"மரத்தோடு
மங்கையர்க்குத் தான் எத்தனை ஒற்றுமை!

மனதோடு மறைத்தே
தானே வாழ்வாள்
தன்  வாழ்க்கையின் வெறுமையை!

எத்தனை முறை வெட்டினாலும், கிளைகளை விரித்து நிழல் தருமே…

எத்தனை முறை விலகினாலும், அவள் இதயம் உன்னையே வலம் வருமே!

தண்ணீர் விட மறந்தாலும், தரை ஆழம் சென்று வேர் பிடித்து வாழ்கிறாள் அல்லவா?

தனிமையில் அவளை விட்டாலும், தன் காதல் ஆழத்தால் உயிர் பிடித்து வாழ்கிறாள் அல்லவா?

ஒரு முறை விதை வைத்து நீரூற்றியதற்காக, ஒவ்வொரு முறையும் பூக்கிறாள் அல்லவா?

ஒரு முறை நீ சிரித்துப் பேசியதற்காக, ஒரு யுகமும் உனக்காகக் காத்திருக்கிறாள் அல்லவா?

கவனிக்கத் தவறினாலும், கரையாமல் அமைதியாய் தன் இடத்தில் இருக்கிறாள் அல்லவா?

காயம் பல தந்தாலும், கனிவோடு அன்பினைப் பொழிகிறாள் அல்லவா உனக்காக!"..

This writing is the work of Sobi, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 172 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Sobi

Sobi1 day ago

சமையலறையின் பெருமூச்சு

தினமும் காலை அந்தச் சமையலறைக்குள் கால் வைக்கும்போதே, அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களும், சுவரில் படிந்திருக்கும் கரியும் என்னைப் பார்த்துப் பரிதாபப்படுவது போலவே தோன்றும்.இன்று காலை அடுப்பைப் பற்றவைத்தபோது, அந்தச் சமையலறையே மௌனம் கலைத்து என்னிடம்…

சிறு கதைகள்1 min read
Sobi1 day ago

இதயங்களின் மொழி

வார்த்தைகள் இல்லாத உலகம்...உணர்வுகள் மட்டுமே மொழியாய் மாறும் அழகான கற்பனை!‌‌"அங்கே...பொய்யான வாக்குறுதிகளுக்கு இடமில்லை,வார்த்தை ஜாலங்களால் யாரும்யாரையும் ஏமாற்றப் போவதில்லை.சொல்ல நினைப்பது ஒன்றாகவும்,புரிந்து கொள்வது வேறாகவும் மாறும்தவறான புரிதல்களுக்கு அங்கே வேலையில்லை;இதயத்தின் மௌனமேஇன்னொரு இதயத்தோடு நேரடியாகப் பேசும்!நடிக்கத்…

தன்முனைக் கவிதைகள்1 min read
Sobi1 day ago

நம்பிக்கை

உயிரே...என் தனிமைப் பொழுதுகளில்நான் தேடாமலே வந்துஎன் விரல் பிடித்துக் கொண்டாய்.உன்னால் மட்டுமே என்னைத் தாங்க முடியும் எனஎன் மொத்த நேசத்தையும் உன்னிடம் கொட்டிய பிறகு,"இனி நானில்லை" என்று விலகுகிறாய்.....என் உயிர் பிரிவது போல் வலிக்கிறது ...நம்பிக்கை…

சோகம்1 min read

More in கவிதைகள்

See all