கதைகள்

மாயோனின் செல்லம்மா#பாகம்#7

மாயோனின் செல்லம்மா#பாகம்#7

காணும் திசையெல்லாம்
கேட்கும் இசையெல்லாம்
உன்னிடமே இழுத்து போகுமடா..
பெண்பார்க்கும் படலத்தில்
ஒலித்த பாடல்
நம் கல்யாணத்தில்
ஆர்க்கெஷ்ட்ராவுடன்
நீயே பாடுவேனு அடம்பிடித்து
எனை பார்த்துக் கொண்டே
பாடிய பாடலும் அச்சனம்
நான் கொண்ட வெட்கமும்
மறுப்பதற்கில்லையே
மறப்பதற்குமில்லையே..
..
அடேய்..
திருமணத்திற்கு பின் முதல் படம்
இருவர் மூவரானதும்
நம்பிள்ளையோடு படம் பார்த்து
வீறிட்டு அழ பாதியிலே வீடு வந்தது
எதை மறப்பேன்..
உருண்டோடிய காலங்கள் பத்தென்றாலும்
இந்நாள் நீயென்னை விழியில்
வாங்கியதாகவே காதலாகிறேன்..
..
கனவுகளில் காலவரையறையற்று
கட்டியணைக்கிறாய்..
நான் எப்பொழுது அசறுவேன்
பார்த்து கொண்டிருப்பாயோ
என்னவோ..ப்போடா!

வெட்கம் கெட்டவன் டா நீ..
பிள்ளைகள் இருந்தாலும்
சில்மிஷமாய்..சமையலறையில்
கட்டியணைப்பவனடா.. கானலாக..
திரும்பி பார்த்தால் காணாமல்
போகும் மாயோனே…

உலகின் இறுதிக்கு நீ போனாலும்
உயிரின் இறுதிக்கு நான் போனாலும்
நான் கடைசியாக பார்க்க விரும்புவது
உன் முகமே..
என்னிறுதி மூச்சு உன்மடியில் பிரிந்தால்
நான் கொண்ட காதலுக்கு
அர்த்தம் சேர்க்குமடா..
..
இப்பொழுது நீ கேட்பது புரிகிறது..
இத்தனை காதலையும்
ஒருமுறையும் நீ என்னிடம்
முழுதாய் காட்டியதில்லையென..
..
எனக்கே தெரியவில்லையடா..
என்னுள் நீ ஆழ வேரூன்றியுள்ளது
உன் வெறுமையில் உணர்ந்தேனடா..
..
அடேய்.. பெருமைகொள்  நீ
ஆகச்சிறந்த காதலி
செல்லாமாவின் காதலனென
– ஆக்கம் ரியா

This writing is the work of RithuSurya Riya, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 179 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from RithuSurya Riya

RithuSurya Riya57 min ago

பேரழகு காதலே

நீங்கா நினைவுகள்நீட்ச குப்பையென்றுயார் சொன்னது..?..ப்ச்!என்னுயிரின் உணர்வின்பொக்கிஷம் தானென்றுஉன்மீதான காதல் சொன்னதுப்போடா!ப்போ!

நேசம்1 min read
நீங்கா நினைவுகள்நீட்ச குப்பையென்றுயார் சொன்னது..?..ப்ச்!என்னுயிரின் உணர்வின்பொக்கிஷம் தானென்றுஉன்மீதான காதல் சொன்னதுப்போடா!ப்போ!
RithuSurya Riya17 hours ago

எனக்குள் நீ

நான் ஒளிர்கிறேன்நீ ஒளிர வைக்கிறாய்..உயிர்நீ..உணர்வாக நான்....ப்ச்!காதலென்றால் வேறொன்றும்இல்லை..நிறைப்பதும் நிறைவதுமேப்போடா !ப்போ!!

தன்முனைக் கவிதைகள்1 min read
நான் ஒளிர்கிறேன்நீ ஒளிர வைக்கிறாய்..உயிர்நீ..உணர்வாக நான்....ப்ச்!காதலென்றால் வேறொன்றும்இல்லை..நிறைப்பதும் நிறைவதுமேப்போடா !ப்போ!!
RithuSurya Riya9 Nov 2026

ஏன் இப்படி

சிலுவையில் சுமக்கும்பாவத்திற்கு..வீசியெறியும்கற்கள் பரிசாக....உண்மையில்பாவம் செய்தவர்கள்..பார்த்து கொண்டிராமால்..மாற்றாகதடுக்க நினைத்திருந்தால்..சிலுவை தாங்கியாக..ஏன் ஏசுவும்....எளியவன் வலியனின் பிடியில்இறையானாலு ம் பலிதானோ!!

சோகம்1 min read
சிலுவையில் சுமக்கும்பாவத்திற்கு..வீசியெறியும்கற்கள் பரிசாக....உண்மையில்பாவம் செய்தவர்கள்..பார்த்து கொண்டிராமால்..மாற்றாகதடுக்க நினைத்திருந்தால்..சிலுவை தாங்கியாக..ஏன் ஏசுவும்....எளியவன் வலியனின் பிடியில்இறையானாலு ம் பலிதானோ!!
RithuSurya Riya8 Nov 2026

மாயோனின் செல்லம்மா#2

#மாயோனின் செல்லம்மா#பாகம்#2பிரியா விடை பெற்று பிரியங்களை தொலைத்துவிட்டு உயர பறக்க துவங்கியதும் உறவுகள் அறுபடுவதை உணர்கிறேன் நான் இதோ இன்றிலிருந்து இரு வருடங்களுக்கு மனைவி , மக்கள், உற்றார் , உறவினர்ஏதுமின்றி புதியதோர் உலகில் நான் பிரசவிக்க ஆயுத்தமாகிறேன் !காலத்தின் கட்டாயமும் காசு பணத்தின்அத்தியாவசியமும்அக்கரை நோக்கிய பயணம் இது உணவு முறை மாறக்…

நேசம்1 min read
#மாயோனின் செல்லம்மா#பாகம்#2பிரியா விடை பெற்று பிரியங்களை தொலைத்துவிட்டு உயர பறக்க துவங்கியதும் உறவுகள் அறுபடுவதை உணர்கிறேன் நான் இதோ இன்றிலிருந்து இரு வருடங்களுக்கு மனைவி , மக்கள், உற்றார் ,…

More in கதைகள்

See all
செங்கதிரை இருள் விழுங்கும் நேரமோகாத்திருந்தேன் காதலிக்காக...முடிந்தால் இருபக்க நேரத்தை கயிறிட்டு இழுத்து, நாழிகையைக் குறைக்க ஆசைதான்.சுற்றி ரயில் நிலையத்திலோ வழக்கத்தை விட…

அந்தி நிலையம்

தமிழலை