Writer NRM0000365

RithuSurya Riya

Member since November 2026Writes in தமிழ்

கவிமலர்கள் பைந்தமிழ்ச் சங்க நிறுவனர்..
Writer
Ck Publication
and Aadhy trust propertier

  • 28Posts
  • 22Kind words

Dewdrop level

449 Drops

Every great writer starts with a single drop.

Writing by RithuSurya

28
RithuSurya Riya6 min ago

என்னுள் குடியேறி விட்டாய்..நீ

எல்லா நாளும் ஒருபோலஇருக்க வாயப்பில்லை..நொடிக்கு நொடி..நேரத்திற்கு நேரம்மாறிக்கொண்டே இருக்கும்..நேரம் மட்டும் மாறினால்பொறுத்துப்போகலாம்..கொண்ட நேசமும்வாராப்பொழுதில்..நிலைகொண்டால்என்ன செய்வது....தீண்டக்கூடாதெனும் நினைவுகள்தூண்டும் போது அடவில் போடவும்வழியில்லை..அடுப்பில் போடவும்..இடுப்புக்குழந்தையாக இறங்காமல்இம்சிக்குமே.. அன்புதானே..கொடுத்துட்டு போயேன்.. என்பதாக....யாருக்கும் புரியும்வலிமிகு நேசமேவலிதரும் நேசமாக..துவேசமாக மாறிஇம்சிப்பது...ப்ச்! இம்சிப்பது உன்பாடு…

கவிதைகள்1 min read
எல்லா நாளும் ஒருபோலஇருக்க வாயப்பில்லை..நொடிக்கு நொடி..நேரத்திற்கு நேரம்மாறிக்கொண்டே இருக்கும்..நேரம் மட்டும் மாறினால்பொறுத்துப்போகலாம்..கொண்ட நேசமும்வாராப்பொழுதில்..நிலைகொண்டால்என்ன செய்வது....தீண்டக்கூடாதெனும் நினைவுகள்தூண்டும் போது அடவில்…
RithuSurya Riya6 min ago

அடேய்!

உனக்குள் தவறி விழுந்துவிட்டேன்..ப்ச்! உள்ளேயே என் இறுதிவரைஇருக்கவே...உறுதியான காதலோடு...உளமார உறுதி கூறுகிறேன்....அடேய்!நீயும் தோன்றும் போதெல்லாம்நேசித்து உயிர்ப்பாக வையடா..ப்போதும்  இன்பா!!

கவிதைகள்1 min read
உனக்குள் தவறி விழுந்துவிட்டேன்..ப்ச்! உள்ளேயே என் இறுதிவரைஇருக்கவே...உறுதியான காதலோடு...உளமார உறுதி கூறுகிறேன்....அடேய்!நீயும் தோன்றும் போதெல்லாம்நேசித்து உயிர்ப்பாக வையடா..ப்போதும்  இன்பா!!
RithuSurya Riya1 day ago

பேரழகு காதலே

நீங்கா நினைவஇந்த மழைபோல் தான்உன்னோடான உறவு..கரை புரண்டு ஓடும்உள்ளத்தில்....நிறை பௌர்ணமியாகபுளங்காகிதம் அடையும்மனமும்....எல்லாமே கொஞ்ச நேரமே..பின் தொட்டும் தொடாமலும்உன் ஈரத்தின் வாசனையோடு....அருகருகே..தூர உணர்த்தும்....தொடுதல் வரமா..சாபமா..தெரியாமல்.....தீண்ட வா கேள்வியில்...மௌன யுத்தம்....இக்கணமும்என் னோடு நீஅவ்வளவே..!!..

கவிதைகள்1 min read
நீங்கா நினைவஇந்த மழைபோல் தான்உன்னோடான உறவு..கரை புரண்டு ஓடும்உள்ளத்தில்....நிறை பௌர்ணமியாகபுளங்காகிதம் அடையும்மனமும்....எல்லாமே கொஞ்ச நேரமே..பின் தொட்டும் தொடாமலும்உன் ஈரத்தின்…
RithuSurya Riya1 day ago

ஏமாற்றிக்கொள்(ல்)

உன்னிடம் தோற்றுப்போகபெரிதொரு காரணம்தேவையில்லை..ப்ச்!உன்மீதான காதலேபோதுமானது...ப்போடா! ப்போ!!

கவிதைகள்1 min read
உன்னிடம் தோற்றுப்போகபெரிதொரு காரணம்தேவையில்லை..ப்ச்!உன்மீதான காதலேபோதுமானது...ப்போடா! ப்போ!!
RithuSurya Riya2 days ago

பேரழகு காதலே

நீங்கா நினைவுகள்நீட்ச குப்பையென்றுயார் சொன்னது..?..ப்ச்!என்னுயிரின் உணர்வின்பொக்கிஷம் தானென்றுஉன்மீதான காதல் சொன்னதுப்போடா!ப்போ!

நேசம்1 min read
நீங்கா நினைவுகள்நீட்ச குப்பையென்றுயார் சொன்னது..?..ப்ச்!என்னுயிரின் உணர்வின்பொக்கிஷம் தானென்றுஉன்மீதான காதல் சொன்னதுப்போடா!ப்போ!
RithuSurya Riya3 days ago

மாயோனின் செல்லம்மா#பாகம்#7

மாயோனின் செல்லம்மா#பாகம்#7காணும் திசையெல்லாம்கேட்கும் இசையெல்லாம்உன்னிடமே இழுத்து போகுமடா..பெண்பார்க்கும் படலத்தில்ஒலித்த பாடல்நம் கல்யாணத்தில்ஆர்க்கெஷ்ட்ராவுடன்நீயே பாடுவேனு அடம்பிடித்துஎனை பார்த்துக் கொண்டேபாடிய பாடலும் அச்சனம்நான் கொண்ட வெட்கமும்மறுப்பதற்கில்லையேமறப்பதற்குமில்லையே....அடேய்..திருமணத்திற்கு பின் முதல் படம்இருவர் மூவரானதும்நம்பிள்ளையோடு படம் பார்த்துவீறிட்டு அழ பாதியிலே வீடு…

கதைகள்1 min read
மாயோனின் செல்லம்மா#பாகம்#7காணும் திசையெல்லாம்கேட்கும் இசையெல்லாம்உன்னிடமே இழுத்து போகுமடா..பெண்பார்க்கும் படலத்தில்ஒலித்த பாடல்நம் கல்யாணத்தில்ஆர்க்கெஷ்ட்ராவுடன்நீயே பாடுவேனு அடம்பிடித்துஎனை பார்த்துக் கொண்டேபாடிய பாடலும்…
RithuSurya Riya3 days ago

எனக்குள் நீ

நான் ஒளிர்கிறேன்நீ ஒளிர வைக்கிறாய்..உயிர்நீ..உணர்வாக நான்....ப்ச்!காதலென்றால் வேறொன்றும்இல்லை..நிறைப்பதும் நிறைவதுமேப்போடா !ப்போ!!

தன்முனைக் கவிதைகள்1 min read
நான் ஒளிர்கிறேன்நீ ஒளிர வைக்கிறாய்..உயிர்நீ..உணர்வாக நான்....ப்ச்!காதலென்றால் வேறொன்றும்இல்லை..நிறைப்பதும் நிறைவதுமேப்போடா !ப்போ!!
RithuSurya Riya9 Nov 2026

ஏன் இப்படி

சிலுவையில் சுமக்கும்பாவத்திற்கு..வீசியெறியும்கற்கள் பரிசாக....உண்மையில்பாவம் செய்தவர்கள்..பார்த்து கொண்டிராமால்..மாற்றாகதடுக்க நினைத்திருந்தால்..சிலுவை தாங்கியாக..ஏன் ஏசுவும்....எளியவன் வலியனின் பிடியில்இறையானாலு ம் பலிதானோ!!

சோகம்1 min read
சிலுவையில் சுமக்கும்பாவத்திற்கு..வீசியெறியும்கற்கள் பரிசாக....உண்மையில்பாவம் செய்தவர்கள்..பார்த்து கொண்டிராமால்..மாற்றாகதடுக்க நினைத்திருந்தால்..சிலுவை தாங்கியாக..ஏன் ஏசுவும்....எளியவன் வலியனின் பிடியில்இறையானாலு ம் பலிதானோ!!
RithuSurya Riya8 Nov 2026

மாயோனின் செல்லம்மா#2

#மாயோனின் செல்லம்மா#பாகம்#2பிரியா விடை பெற்று பிரியங்களை தொலைத்துவிட்டு உயர பறக்க துவங்கியதும் உறவுகள் அறுபடுவதை உணர்கிறேன் நான் இதோ இன்றிலிருந்து இரு வருடங்களுக்கு மனைவி , மக்கள், உற்றார் , உறவினர்ஏதுமின்றி புதியதோர் உலகில் நான் பிரசவிக்க ஆயுத்தமாகிறேன் !காலத்தின் கட்டாயமும் காசு பணத்தின்அத்தியாவசியமும்அக்கரை நோக்கிய பயணம் இது உணவு முறை மாறக்…

நேசம்1 min read
#மாயோனின் செல்லம்மா#பாகம்#2பிரியா விடை பெற்று பிரியங்களை தொலைத்துவிட்டு உயர பறக்க துவங்கியதும் உறவுகள் அறுபடுவதை உணர்கிறேன் நான் இதோ இன்றிலிருந்து இரு வருடங்களுக்கு மனைவி , மக்கள், உற்றார் ,…
RithuSurya Riya8 Nov 2026

தீபாவளி வாழ்த்துகள் எல்லா கடவுளும் எல்லா மதமும் வாழ்த்துகளோடு என் வீட்டில் மகிழ்வோடு மகிழ்வாக இருக்கச்சொல்லி.. பிடித்திருக்கு ஒவ்வொரு வாழ்த்து பரிமாற்றமும் எனதாக.. எனக்காக

..ப்ச்!வெடித்து சிதறும்புகையும் பணமும்கூட மகிழ்வே....இந்நாள் தீயவைகளைஅகற்றிய தீபங்களின்திருநாள்..ஒலியின் ஒளியின்நன்னாள்....இன்றொரு நாள்மட்டுமல்ல எல்லா நாளிலும்எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கஅல்லது குறைந்துநல்லது நிறைந்து வெளிச்சம் பெருகமகிழ் வாழ்த்துகள் -ரியா@ரித்துசூர்யாசென்னை!! 

கொண்டாட்டங்கள்1 min read
..ப்ச்!வெடித்து சிதறும்புகையும் பணமும்கூட மகிழ்வே....இந்நாள் தீயவைகளைஅகற்றிய தீபங்களின்திருநாள்..ஒலியின் ஒளியின்நன்னாள்....இன்றொரு நாள்மட்டுமல்ல எல்லா நாளிலும்எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கஅல்லது குறைந்துநல்லது நிறைந்து வெளிச்சம்…