பெண்மை

1
1495
Screenshot_2020-06-24-16-08-55

உயிர் தந்த உறவே உனக்கு நிகர் இல்லை உலகிலே

கடவுள் தந்த வரமே நீயின்றி எனக்கேது பிறப்பு இப் பூமியிலே

எத்தனை துன்பங்கள் அத்தனையும்

எதிர்கொள்ளும் தைரியம் உன்னிடத்திலே…!

உன் சக்திக்கு முன் பெண்மையே பேரழகுதான்…!

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமையான வரிகள்