இயற்கைமெளனத்தின் சிகரம்
மழை மேகத்தைச் சுமந்தும்மண்டியிடா வானம் போல,விழி வழிக் கண்ணீரைபுன்னகையால் துடைத்துநிமிர்ந்து நிற்கிறாள் இவள்! வலிகள் இவளிடம் தஞ்சம் புகுந்தும்பாறையென உறுதி கொள்கிறாள்...சிதறி ஓடும் மேகங்களைப் போலவாழ்க்கை சிதைக்கப் பார்த்தாலும்,சிகரமாய் தன் கௌரவம் காக்கிறாள்! அவளது அமைதியைஅலட்சியம்…
1 min








