29.2 C
Batticaloa
Wednesday, June 10, 2026
முகப்பு அறிந்து கொள்வோம் மலபார் சிவப்பு மரஅணில் (Malabar red giant squirrel)

மலபார் சிவப்பு மரஅணில் (Malabar red giant squirrel)

0
992
மலபார் சிவப்பு மரஅணில் இந்தியக்காடுகளுக்கு மட்டும் சொந்தமானது (Endemic to India).உயர்ந்த பெருமரங்களின் மேற்பகுதியில் வாழும்.உடலில் மூன்று வண்ணங்கள் கலந்திருக்கும். அடிவயிறு மற்றும் கால்கள் வெளிறிய நிறத்திலிருக்கும்.  உணவாக கனிகள், விதைகள், மலர்கள், மரப்பட்டைகள், சிறுபூச்சிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும்
Species name: Malabar red giant squirrel 
Ratufa indica

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks