AMD 3rd generation ryzen processor விரைவில்

அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் (ஏஎம்டி) நிறுவனம்3rd generation ryzen processor ஜூலை 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.
அதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
- 7nm தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
- Ryzen 9 3900X, விலை 500டாலர் , packs 12 cores, 24 threads, 2.8GHz base frequency with 4.6GHz boost, 70MB cache.
- ryzen 2 வை விட இரண்டு மடங்கு அதிக செயல்திறன் கொண்டது.
இத்துடன் நிறுவனம் PCIe 4.0 இன் திறன் கொண்ட சாக்கெட் AM4 க்கான அதன் X570 சிப்செட் அறிமுகப்படுத்தியது,இது 42% வேகமான சேமிப்பு செயல்திறன்
கொண்டது.மேலும் வரவிருக்கும் 64 core Rome Epyc சிப் அடுத்த காலாண்டில் வெளிவரும் என்றும் கூறியது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் Epyc சிப்புகள் HB- தொடர் மெய்நிகர் இயந்திரங்களுடன் ஒப்பிடும் போது அதிகமான செயல்திறன் கொண்டு கணினி கம்ப்யூட்டிங் வழங்கும் வரை 10,000 core உள்ளது.
வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்
This writing is the work of GOBIKRISHNA D, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing









