பௌர்ணமி
ஆயிரமாயிரம் பௌர்ணமிகள்தாண்டிச் சென்றாலென்னநீயில்லாத என் வானில்என்றென்றும் அமாவாசை தான்...தேய்பிறையாய்த் தேய்ந்து காணமலே போய்விடுவாய்என்றறியாது வளர்பிறைக்கனவுகள் வளர்த்தேன்...நிலா வந்து போனதற்குவான்வெளியில் சாட்சியில்லைஆனாலும் நீ வந்த சுவடுகள்நீங்கவில்லை நெஞ்சத்திலே...பூத்த அல்லி சான்றுரைக்கும் கண்ணாளன் வருகையைகேட்கவில்லை உன் காதில் மட்டும்என்…
கவிதை ஜுலை - 20201 min read