Articles

Studies

27 posts

ஆய்வுகள்

பில்லி சூனியம்: உண்மையா, பயமா? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? (Black Magic: Truth or Fear? The Science Behind Billi Sooniyam)

அறிமுகம் பில்லி சூனியம், செய்வினை, ஏவல், மாந்திரீகம், கறுப்பு மந்திரம் போன்ற சொற்களை இலங்கையிலும் தெற்காசியாவின் பல பகுதிகளிலும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருவருக்கு தொடர்ந்து துன்பங்கள் ஏற்பட்டால், குடும்பத்தில் பிரச்சினைகள் உருவானால், உடல்நலம் பாதிக்கப்பட்டால் அல்லது…

GOBIKRISHNA D22 Oct 20269 min
GOBIKRISHNA D23 Feb 2026

மட்டக்களப்பு கடலில் மறைந்துள்ள வரலாற்றின் ஒரு அங்கம்

இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் HMS Hermes 1942 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் தனது மிகருக்கமான கட்டத்திலிருந்தது. இத்தேர்க்கையின் முக்கியமான ஒரு பகுதி — இறுதிப் போரிடுதல் நிலையங்களை பாதுகாத்தல். இன்றைய இலங்கை…

ஆய்வுகள்3 min read
GOBIKRISHNA D22 Feb 2026

⚠️ மொபைல் – மறைமுக ஆபத்து

“என் குழந்தை ரொம்ப ஸ்மார்ட்… மொபைல் அவளே ஓபன் பண்ணி யூஸ் பண்ணிடுவாள்!”இது பெருமையாகச் சொல்லப்படும் ஒரு வசனம்.ஆனால் ஒரு உண்மை —மொபைலை பயன்படுத்தத் தெரிந்தது புத்திசாலித்தனம் அல்ல.அதை கட்டுப்படுத்தத் தெரிந்ததே உண்மையான அறிவு. 🔹…

அறிவியல்2 min read
GOBIKRISHNA D22 Feb 2026

2025/26 இல் இலங்கை கல்வி அமைப்பு

Title: 2025 இல் இலங்கை கல்வி அமைப்பு – ஆசிரியர் தேர்வுக்கு தயாராகும் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டிய முழுமையான பார்வை இலங்கை கல்வி அமைப்பு 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி தென் ஆசியாவில் மிகவும் வலுவான…

ஆய்வுகள்3 min read
இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்18 Oct 2024

குமரிக்கண்டம்

குமரி கண்டம் உங்களுக்குத் தெரியுமா? குமரி கண்டம் அல்லது லெமூரியா - கடலில் மூழ்கிய கண்டம் !!! தமிழ் நாகரிகம் மற்றும் லெமூரியா/குமரி கண்டம் இழந்த நிலம்.குமரி கண்டம் அல்லது லெமுரியா - கடலில் மூழ்கிய…

அறிவியல்8 min read
இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்18 Nov 2021

பொதுமை வேண்டும்

எல்லோரும்  இவ்வுலகில் இன்பங் காண இருப்பவர்கள்உலகினுண்மை உணர  வேண்டும் வல்லாண்மை வழிநெடுக வளரா வண்ணம் வாழுகின்ற முறையினிலே மாற்றம் வேண்டும் எல்லையை எழிலாக இனிதாய் வைத்து இடரின்றி இருந்திடவே இயங்க  வேண்டும் நல்லறத்தை நாள்தோறும் நடைமுறை…

ஆய்வுகள்1 min read
மம.சு.கு10 Nov 2021

[ம.சு.கு]வின் : நமது நம்பிக்கை – எல்லாமே உண்மையா ?

1. கல்வி வெற்றியை தரும்; என் சிறுவயதில், என் பெற்றோர் தொடர்ந்து என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த ஒரு வரி ‘நீ நன்றாக படிக்க வேண்டும். படித்தால் தான் உனது வாழ்க்கை சிறப்பாக அமையும்’. இதை வெவ்வேறு வார்த்தைகளில்…

ஆய்வுகள்6 min read
லலோகமாதேவி3 Jun 2021

புற்றுநோய் ரயில்

        பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப் படும் பூச்சிக் கொல்லி மருந்துகளே, புற்றுநோய்க்கு காரணம். பருத்திப் பயிர்கள் ஆறு மாத காலத்தில் அறுவடைக்குத் தயாராகும். இதற்கு சுமார் ஏழு முறை பூச்சிக்கொல்லி…

ஆய்வுகள்1 min read
லலோகமாதேவி20 May 2021

நீரியல் வளர்ப்பு

        செடிகளை வளர்க்க மண் அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் மண் இல்லாமலே செடிகளை வளர்க்கும் முறைக்குப் பெயர்தான் 'நீரியல் வளர்ப்பு' (Hydroponics - ஹைட்ரோபோனிக்ஸ்). இது மண்ணில்லா…

ஆய்வுகள்2 min read
BFBinth Fauzar9 Mar 2021

தோல்வி?

வாழ்க்கையில் அதிகம் நம்மை வருத்துவதுதான் இந்தத் தோல்வி.அன்று தொட்டு இன்று வரை அனைவராலும் சொல்லப்படும் வாசகமொன்றுதான் 'தோல்வி என்பது வெற்றியின் முதல் படி' இருந்தாலும்  அத்தனை சுலபமாக வெற்றியின் படியைத் தொட்டுவிட்டவர்கள் இங்கே யார்? நீ…

ஆய்வுகள்2 min read