சமூக மாற்றத்தில் பெண்கள்
நாள்தோரும் சிறந்திட நல்லதொரு நிகழ்வு நடந்திட வேண்டும்.அந்நிகழ்வுக்கொரு காரண கர்த்தா இருந்தாக வேண்டும்.சமூகம் வேண்டும் நல்லவற்றை நிகழ்த்திட மங்கையவளால் நிச்சயமாக முடியும். ஆரம்பந்தொட்டு இன்று வரை எதிர்ப்புக்கு என்றும் பழகிப்போனவர்களாக பெண்களைக் குறித்துக்காட்டுவது தவறாக மாட்டாது.அதனை…
ஆய்வுகள்2 min read








