அவளுக்கு அதுதான் முதல்தரம்..
ஒரு இருபது வயதிருக்கும் அவளுக்கு.. மிகவும் பயந்திருந்தாள்...அன்றுதான் அவளை அந்த இடத்துக்கு வரச்சொல்லியிருந்தார்கள்...என்ன நடக்குமோ என்ற பயத்தில் கடந்த ஒருவாரமாக சரியான தூக்கம் கூட இல்லை! ஒரு வழியாக அந்த இடத்துக்கு வந்தாயிற்று! கூட யாருமே…
நிமிடக்கதைகள்3 min read





