Stories

572 posts

SFShifa Farwin20 Mar 2025

கடைசி நொடி பகுதி 3

நாட்கள் நகர்கின்றன சஹானாவின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கவேயில்லை.அன்று இரவு முழுவதும் அவளுக்கு தூக்கமே வரவில்லை எவ்வளவு தூங்க முயன்றும் ஒரு நொடி கூட கண்ணை மூட முடியவில்லை அந்தப் பெண்ணின் அலறல் இன்னும் அவள் காதுகளில்…

த்ரில்லர்1 min read
SFShifa Farwin1 Mar 2025

கடைசி நொடி பகுதி 2

அவள் அங்கே பார்த்த காட்சி அவளை தூக்கி வாரிப்போட்டது.எங்கும் அழும் சத்தங்கள்,அலறல்களால் அந்த கட்டிடம் முழுதாய் மூடப்பட்டிருந்தது.சற்று நேரம் சஹானாவிற்கு எதுவுமே புரியவில்லை கனவா நிஜமா என்று தன்னைத்தானே கிள்ளிப்பார்த்தாள். தரையில்,சுவரில் என பல இடங்களில்…

த்ரில்லர்1 min read
SFShifa Farwin24 Feb 2025

கடைசி நொடி பகுதி 1

சஹானா அவள்தான் இந்த கதையின் கதாநாயகி  எப்பொழுதும் சஹானா அவளைப் பற்றி நினைப்பது என்னவென்றால் அவள் அதிஷ்டமிழந்தவள் இதுவரையில் அவள் வாழ்க்கையில் எதுவித சந்தோஷங்களுக்கும் இடமிருந்ததே இல்லை எந்த கெட்ட விஷயங்களுக்கும் அவளது துரதிஷ்டம்தான் காரணமென…

த்ரில்லர்2 min read
இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்31 Oct 2023

நான் மீண்டும் வாழ்வேன்

நான் மீண்டும் வாழ்வேன் இராகு.அரங்க.இரவிச்சந்திரன் நான் இறக்கும் போது, ​​தயவுசெய்து என்னைச் சவப்பெட்டியில் கிடத்தாதே, என் கைகளில் ஒரு விதையுடன் என்னைப் புதைக்கவும், ஒரு ஆழமான முழு தோண்டி என் உடலை அதற்குள் வைப்பதை விட, என்னை மண்ணால் போர்த்தி…

அனுபவப் பகிர்வுகள்1 min read
இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்2 Sep 2023

அவள் வாழ்க்கை

அவள் வாழ்க்கை அவள் வாழ்க்கையில் முன்னேற உணர்ந்தாள். அவள் சென்றது மாநகரமானது. உறவு தேடி  வாசல் படி மிதித்தாள் அவள் சம்பாதிக்க நாட்கள் கடந்த போது நேரம் தவறி வாசலை மிதித்தாள் உறவுகள் அவளை வெறுத்தது,…

கதை4 min read
இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்7 Aug 2023

உதயம்

உதயம் ஒவ்வொரு நாளும் உதயமாகிறது உதயம் என்பது நாளும் குறிக்கலாம் நேரத்தை குறிக்கலாம் எண்ணங்களை குறிக்கலாம் வாழ்க்கையை குறிக்கலாம். நாம் எடுப்பது ஒவ்வொரு காரியங்கள் உள்ளத்தால் உதயமாகிறது . உதயம் தினந்தோறும் ஒவ்வொரு நொடியும் உதயமாகிறது…

டயரிக் குறிப்பு1 min read
SSShanthakumar Sabarjah1 May 2023

கண்ணாடி

நீ ஒரு முட்டாள், யாருக்குமே உன்னை பிடிக்காது. உன் நண்பர்களுக்கு கூட உன்னைய பிடிக்காது" ,இவ்வாறு பாரதி வேறு ஒருவரை திட்டவில்லை தன்னைத் தானே கண்ணாடி முன்னால் நின்று திட்டிக் கொண்டாள்!! ஆரம்பத்திலிருந்தே பாரதி அவளது…

த்ரில்லர்7 min read
Shafiya Cader9 Apr 2023

சாளரம்

  ஒரே குகைஒரே இருட்டுஅதே வானம்அதே நீலம்அதே சாம்பல்அதே கரி வாசம்மெல்லத் திறந்தால்விழி நிறைய மலர்கள்கண்கள் மூடினால் அதே அலைஅதே சப்தம்பெருந் தடியாய்தவறுகள் கண்முன் நிழலாடுகையில்இறுக்கிக் கொள்ளும்பிடியற்ற வாழ்வின் பிடியிலிருந்து மீள்தல் என்ன அத்தனை எளிதா....?…

டயரிக் குறிப்பு1 min read
Shafiya Cader7 May 2022

நீலக்குயிலே கண்ணம்மா

    என் தேசத்தில்என் தேகத்தில் தொலைந்து போன தேடல் நீஉயிரில் பிறிதொரு கயிறு திரிக்கத் தேவையிரா என் உள்ஊடுறுவிய ஆத்மம் நீஅன்பின் எல்லை நீமுடிவில்லா பந்தம் நீவேரறுக்கத்தெரியா தொப்புள்கொடி சொந்தம் நீதேடி நான் கண்ட…

டயரிக் குறிப்பு1 min read
சசசேலம் சௌ தாரா2 Jan 2022

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-6

பகுதி -6 கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டு இருக்கும் தரண்ணுக்கு. போன் செய்யும் அக்கா அபி. என்ன விஷயம் அக்கா என்று தரண் கேட்கா. நாம் ரோஜா அம்மா ஆகா போகிறாள் நீ மாமா…

தாய்மை5 min read