Stories

Sharing Experiences

67 posts

வாழ்வியல்

சிறகுகளின் சிறைவாசம்

நீ திறந்து வைத்திருப்பதுஜன்னலை மட்டுமல்ல...நம் நேசத்தின் கதவுகளையும் தான்!​பறக்கவிட்டேன் என்றுநீ ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்...ஆனால், உன் விரல் நுனி பிடித்துப் பழகிய எனக்குசிறகுகள் இருப்பதே மறந்து போனதே! ​தனித்துப் பறக்கும் சுதந்திரத்தை விட,உன்னோடு சேர்ந்து மலர்களைப்…

Haseetha Abusali16 Jun 20261 min
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்14 Oct 2025

நினைவின் ஆற்றல்

ஒவ்வொரு நாளும், ஒரு அழகான இளம் பெண் தனியாக பல்கலைக்கழகத்திற்குச் சென்றாள். அவளுடைய தந்தை அதே பல்கலைக்கழகத்தில் ஒரு துறைத் தலைவராக இருந்தார். ‎ இடி முழக்கமிட்டார், கருமேகங்கள் கூடிவந்தன, ஒரு நாள் வகுப்புகள் முடிந்த…

தாய்மை3 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்3 Sep 2025

உணர்வில்லாத சில பிள்ளைகள்

மகனின் பழைய உடையை அணிந்திருந்த போது, ​​கணவர் தனது மனைவியிடம், "புதிய உடையை இப்போதே வாங்காதே, இரண்டு மாதங்களுக்கு இதை நான் சமாளித்துக் கொள்கிறேன்" என்றார். தந்தையின் வார்த்தைகளை மகன் கேட்டிருந்தான். தந்தை சென்ற பிறகு,…

அனுபவப் பகிர்வுகள்1 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்31 Oct 2023

நான் மீண்டும் வாழ்வேன்

நான் மீண்டும் வாழ்வேன் இராகு.அரங்க.இரவிச்சந்திரன் நான் இறக்கும் போது, ​​தயவுசெய்து என்னைச் சவப்பெட்டியில் கிடத்தாதே, என் கைகளில் ஒரு விதையுடன் என்னைப் புதைக்கவும், ஒரு ஆழமான முழு தோண்டி என் உடலை அதற்குள் வைப்பதை விட, என்னை மண்ணால் போர்த்தி…

அனுபவப் பகிர்வுகள்1 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்2 Sep 2023

அவள் வாழ்க்கை

அவள் வாழ்க்கை அவள் வாழ்க்கையில் முன்னேற உணர்ந்தாள். அவள் சென்றது மாநகரமானது. உறவு தேடி  வாசல் படி மிதித்தாள் அவள் சம்பாதிக்க நாட்கள் கடந்த போது நேரம் தவறி வாசலை மிதித்தாள் உறவுகள் அவளை வெறுத்தது,…

கதை4 min read
தினேஷ் ஜாக்குலின்11 Oct 2021

கடந்து போ !! – அவையாவும் குரல்களே!!

அபயம் "அண்ணா!! காப்பாதுங்க" குரல் வந்த திசையை நோக்கி ஓடினான். அந்த ஆள் அரவமற்ற சாலையில், அவன் காதலியின் இறுக்க கைப்பிடியில் இருந்து அவனை தானே விடுவித்துக்கொண்டு! அங்கே நடக்கவிருந்த வன்கொடுமையை தடுக்கும் பொருட்டு தாக்கியதில்…

'நினைத்தாலே இனிக்கும்' -  அனுபவப் பகிர்வுகள்3 min read
தினேஷ் ஜாக்குலின்10 Oct 2021

கொரோனா டைரீஸ் – “எல்லாம் கடவுள் பாத்துப்பார் ; பூட்டிய கதவின் பின்னிருந்து”

        தலைப்பை கண்டு நாத்திகம் என எண்ண வேண்டாம்!! ஆத்திகதில் உங்கள் தர்கத்தை புகுத்திப்பாருங்கள். எப்பொழுதும் போல முடிவு உங்களிடமே! காலை அலாரம் அடித்தது .. மணி 6.30 கட்டிலில் சம்மணமிட்டு…

வாழ்வியல்3 min read
தினேஷ் ஜாக்குலின்10 Oct 2021

“ஒரு பொம்பளையின் யோகியம்… பாத்தியா???

தேவடிய - இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் நீங்கள் அறிந்திருக்கிவாய்ப்புண்டா?? நான் அறிந்த தமிழ் ஆசிரியர் இதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்துகையில்.. "சைவத்தின் தேவன் சிவனுக்கும் ; சிவனின் தொண்டர்களுக்கும் தொண்டாற்றும் அடியவர்கள்" என்பதே அதன் பொருள்…

வாசகர்களுக்கான போட்டி3 min read
BFBinth Fauzar11 Mar 2021

உன் வாழ்க்கை

உங்களைப் பற்றிய அழுக்குப் படிந்த உள்ளங்களின் எண்ணங்களை விட்டும் உங்களது உள்ளங்களைத் தள்ளி வையுங்கள்.வாழ்வில் நிறைய சாதிக்க முடியும். #BinthFauzar

அனுபவப் பகிர்வுகள்1 min read