Stories

Diary Entry

16 posts

டயரிக் குறிப்பு

இயற்கையின் ரகசியம்

இயற்கையின் ரகசியம் கவிதை வெளிப்பாட்டின் துறையில், நான் இணங்குவேன், உணர்ச்சிகள் அடங்கிய ஆழத்துடன் வசனத்தை உருவாக்குதல். ஆனாலும், நான் நினைவுபடுத்த வேண்டும், சம்மதம் மற்றும் மரியாதை மேலோங்க வேண்டும், வார்த்தைகளுக்கு அதிகாரம் மற்றும் பொறுப்பு, நாம்…

இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்14 Aug 20251 min
இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்7 Aug 2023

உதயம்

உதயம் ஒவ்வொரு நாளும் உதயமாகிறது உதயம் என்பது நாளும் குறிக்கலாம் நேரத்தை குறிக்கலாம் எண்ணங்களை குறிக்கலாம் வாழ்க்கையை குறிக்கலாம். நாம் எடுப்பது ஒவ்வொரு காரியங்கள் உள்ளத்தால் உதயமாகிறது . உதயம் தினந்தோறும் ஒவ்வொரு நொடியும் உதயமாகிறது…

டயரிக் குறிப்பு1 min read
Shafiya Cader9 Apr 2023

சாளரம்

  ஒரே குகைஒரே இருட்டுஅதே வானம்அதே நீலம்அதே சாம்பல்அதே கரி வாசம்மெல்லத் திறந்தால்விழி நிறைய மலர்கள்கண்கள் மூடினால் அதே அலைஅதே சப்தம்பெருந் தடியாய்தவறுகள் கண்முன் நிழலாடுகையில்இறுக்கிக் கொள்ளும்பிடியற்ற வாழ்வின் பிடியிலிருந்து மீள்தல் என்ன அத்தனை எளிதா....?…

டயரிக் குறிப்பு1 min read
Shafiya Cader7 May 2022

நீலக்குயிலே கண்ணம்மா

    என் தேசத்தில்என் தேகத்தில் தொலைந்து போன தேடல் நீஉயிரில் பிறிதொரு கயிறு திரிக்கத் தேவையிரா என் உள்ஊடுறுவிய ஆத்மம் நீஅன்பின் எல்லை நீமுடிவில்லா பந்தம் நீவேரறுக்கத்தெரியா தொப்புள்கொடி சொந்தம் நீதேடி நான் கண்ட…

டயரிக் குறிப்பு1 min read
Shafiya Cader4 Apr 2021

Bye and Take Care

        ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்தினசரி கைஅலைபேசியின் உரையாடலின் அந்திமத்திலும்இதுதான் கடைசி என்ற முத்த சூட்சுமத்தின் அவிழ்ப்பிலும்இனி எப்போதும் திறக்காது என் கருணை என்ற கண்ணீரின் முடிபிலும்அலுத்துக் களைத்த அன்பில் இனியும் சண்டையிடத்திராணியில்லை…

டயரிக் குறிப்பு1 min read
        ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்தினசரி கைஅலைபேசியின் உரையாடலின் அந்திமத்திலும்இதுதான் கடைசி என்ற முத்த சூட்சுமத்தின்…
Shafiya Cader2 Feb 2021

நான் கோபமா இருக்கேன்

          நம்முடைய கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்? ஒரு நிமிஷம் சிந்திச்சுப் பார்த்தா பொதுவாக நம்மில் பலர் ஹை வால்யூமில் கத்திப் பேசுவதைச் சொல்வோம். ஆம் நம் குரலை யாரும் கேட்காத…

அனுபவப் பகிர்வுகள்1 min read
SSoban2 Feb 2021

தமிழ் மெல்லச் சாகிறதா? இல்ல சாகடிக்குறமா?

இண்டைக்கு காலம ஒரு மலையாளப் படம் பார்த்தன். அதில இப்பிடி ஒரு சீன். (தமிழ்நாட்டில நடக்குது) ஒரு அம்மா சீனா போய்ட்டு வந்திருக்கன் எண்டு சொல்ல ஏனுங்கோ எண்டு கேக்க மகள்ட பிள்ளைக்கு தமிழ் தெரியாது…

தமிழ்2 min read
SSoban28 Jan 2021

நான் ஒண்ணும் அவ்ளோ மோசம் இல்லிங்க by 2020

2020 ஒரு மோசமான வருசம் எண்டு திரும்புற பக்கமெல்லாம் சவுண்டு கேக்குது. என்னைப் பொறுத்தவரை அவ்ளோ மோசமான வருசம் எண்டெல்லாம் சொல்ல தேவையில்லை. ஏனென்டா உலகத்துக்கு பல முக்கிய படிப்பினைகளை தந்திட்டு தானே போயிருக்கு. அதுகளை…

அனுபவப் பகிர்வுகள்2 min read
2020 ஒரு மோசமான வருசம் எண்டு திரும்புற பக்கமெல்லாம் சவுண்டு கேக்குது. என்னைப் பொறுத்தவரை அவ்ளோ மோசமான வருசம்…
ᐯᐯᎥᑕᛕƳ_ᗪᗩ乙乙ᒪᗴ5 Dec 2020

இப்படிக்கு அந்த நினைவுகள்!

"ஜெயலலிதா வந்திருக்காங்க!  ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்!" அப்பாவின் அழைப்பு. எந்த வருடம் என்பதெல்லாம் நினைவில் இல்லை.  ஆனால் அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது.  இரண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்திற்காக…

வாழ்வியல்1 min read