எழுத்தாளர்-வாசகர் அரங்கம்எழுத்தாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!
தற்போது நீர்மை வலைத்தளமானது உலகெங்கிலும் வாழும் எண்ணற்ற வாசகர்கள் மத்தியில் போய்ச்சேர்ந்திருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை அதனை கொண்டு சேர்பதற்கு பெரும் காரணமாயமைந்த படைப்புக்களின் சொந்தக்காரர்களான எழுத்தாளர்களாகிய உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். எழுத்தாளர்களின் முயற்சியினை…
1 min


